பக்கம்:அந்தித் தாமரை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146


சுழிபறித்த நீரில் குதிக்க முனைந்திட்ட வேளையில் ஐயையோ!’ என்னும் புதிய குரல் கேட்கவே, ஒட்டமாக ஒட வேண்டியவன் ஆனன். மனிதாபிமானம் என்னும் குனகலம் ஒரு வரப்பிரசாதமாயிற்றே !

சுருக்குக் கயிற்றில் உயிர் மலர், இதழ்களே உதிர்க்க எத்தனம் செய்ததைத் தடுத்த புண்ணியம் முத்தரச னுக்கே கிட்டியது.

காதல் தோல்வி கண்ட பாவைக்கு அடைக்கலம் ஆன்ை முத்தரசன்.

அவள் அழகம்மை!

ஆடி வெள்ளத்தைச் சாடி கிற்கும் காணல் ஒரு புறம் துயருற்றலும், வெள்ளத்தின் சுழிப்பைக் கண்டு மறுபக்கம் மகிழ்வதைப்போல, விழி கள்ள ககை புரிந்தது!

ரேக்ளா வண்டிச் சத்தம் கேட்டது.

கண்களைத் துடைத்துக் கொண்டு முத்தரசன் எழுந்தான்.

‘கானுதான் சிலம்பன்!”

கெண்டை வேட்டியும் பட்டுச் சோமனும் பொலிவூட்ட, கரையும் திரையுமாகக் காட்சி கொடுத்தான் சிலம்பன்.

அவனேயே விழுங்கி விடுபவனுக வெறித்துப் பார்த்தான் முத்தரசன். - .

பிறை நிலவின் கதிர்மணிகளை மிதித்துக் கொண்டு அழகம்மை வாசல் திண்ணையில் சாய்ந்து கின்றள்.

‘நீங்கதானுங்களே முத்தரசன்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/148&oldid=1273128" இலிருந்து மீள்விக்கப்பட்டது