பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடுத்து என்ன? 95 விடுதலையை விரும்புகின்றவர்கள் அந்த விடுதலையை வலுச்செய்து கொள்வதற்கேற்ற முறையில் தங்களுடைய எண்ணங்கள், செயல்கள் ஆகியவற்றைத் தேவையான அளவுக்குக் குறுக்கிக் கொள்ளவும், பல சமயங்களில் மனச்சான்றுக்கு விரோதமாகக் பெருக்கிக் கொள்ளவும் வேண்டிய நிலை ஏற்படக் காண் و البتها கிருேம். - இங்கிலாந்தின் போர் வீரர்கள், உண்மையிலேயே சுதந்திரம் உடையவர்களா, அல்லது உயிருடன் வாழும் துப்பாக்கி களா அவர்கள்? அந்நாட்டில் சுரங்கங்களிலும், தொழிற்சாலைகளி லும் பணி புரிகின்ற தொழிலாளர்கள், அவர்கள் பணி புரிகின்ற யந்திரங்களின் அடிமைகளாகவும், இங்கிலாந்து சக்கரவர்த்தியின் அதிகாரத்தைப் பரப்புவதற்குத் தங்கள் உயிரைத் தியாகம் செய் கிேன்ற வெறும் யந்திரங்களாகவும் இருக்கின்ருர்கள். ஆங்கில மக் களில் எத்தனை சதவீதம் பேர் தங்களுடைய அரசியல் விடுதலையில் நேரிடையாகப் பங்கு கொள்கிருக்கள் ? தனிப்பட்ட மனிதனுடைய உரிமைகளுக்காக அதிகப்படியான பிரசாரமும் முயற்சியும் ஐரோப்பாவில் நடைபெற்றன என்பது உண்மைதான். ஆளுல் தனிப்பட்ட மனிதன் அடிமையாக இருக்கின்ற கிலே ஐரோப்பாவில் உேள்ளது போல் உலகில் வேறு எங்குக் காணப்படுகிறது ? - இக் கேள்விகளுக்கு விடை கூறப் புகுந்தால், நான் முன்னரே குறிப்பிட்ட ஒரு முரண் கிலேக்குக் கொண்டுபோய் விடுகிறது. ஒழுங்கு முறைக்கு உட்பட்ட கட்டுப்பாட்டின் மூலமே சுதந்திரத்தை அடைய முடியும். அதில் தனிப்பட்ட மனிதர்களுடைய விருப்பு வெறுப்புக்களைத் தியாகம் செய்ய வேண்டி நேரிடும். தன்னலக் கட்டுப்பாடு என்ற முதற்பொருளேத் தேவையான அளவுக்கு வைத்து வாணிகம் செய்தால்தான் சுதந்திரம் என்ற லாபத்தைப் பெற முடியும். ‘gssf fπ Olgrsïrstog (individualisin) கட்ட இந்தியாவின் தேட்டைகளில் ஒல் ருக இருந்து வந்தது. ஆகுல் த்ன்னி கிலேக் கொள்கை என்று சொல்லும்பொழுது அதனுடைய குறுகிய பொருளில் கூறவில்லை. ஐரோப்பாவின் ിസ്തു ருறிக்கோன் யந்திரத் தளைகளின் மூலமே வெளிப்படுவதாயிற்று. ஆளுல் இந்திய விடுதலைக் குறிக்கோள் அன்ருட வாழ்க்கையை நெறிப்படுத்துவதன் மூலம் வெளிப்படலாயிற்று. அடிப்படையில் இருக்கின்ற குறிக் கோளே விட்டு விட்டு, புறத்தே காணப்படுகின்ற வெளித் தோற்றத் தில் மட்டும், இன்று நாம் செய்வது போல, நம்முடைய கவனத்தைச் செலுத்தில்ை, உண்மையில் இந்தியாவின் தனிப்பட்ட மனித உரிழை