பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 • , அனைத்துலக மனிதனே நோக்கி விட்ட பிறகும்கூட மனம் திருப்தி அடையாத காரணத்தால் காவையும், வயிற்றையும் இன்னும் உணவை ஏற்றுக் கொள்ளு, மாறு மனம் தூண்டுகிறது. பல காலமாக, வந்துள்ள ஜீரண அளவைக் கெடுத்து மேலும் மேலும் தேவையைப் பெருக்கிக் கொண்டு, தேவை இல்லாத பொருள்களேயும் சம்பாதிக்கும் முயற் சியில் ஈடுபடுத்துகிறது. உண்மையான தேவை பூர்த்தியானவுடன் தனது ஆசையைக் கட்டுப்படுத்திக் கொள்ளாமல் மனம் மேலும் ஆசைப்படத் - தொடங்கிவிட்டால், எந்த அளவில், போதும் என்று திருப்தியடை யும் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. பொருள்களே மேலும் மேலும் சேகரிக்கத் தொடங்கில்ை, ஆசை அடங்குவதற்குப் பதி லாக, நெருப்பை எண்ணெயை ஊற்றி அவிக்க முற்பட்டதுபோலக் கொழுந்துவிட்டு எரியத் தொடங்குகிறது. ஆதலால்தான் தொடக் கத்திலிருந்தே இயல்பான தேவைக்கு மேல் ஆசைப்படாமல் இருக்கும்படி மனத்தைப் பழக்குவது இன்றியமையாததாகிறது. மற்ருெரு வகையாகக் கடறுமிடத்து உலக இயற்கையோடு மனத்தை ஒரு:நிலப்படுத்திப் பழக வேண்டும். அதாவது ஒவ்வோர் உரிமையும் தன் பல்வேறு வடிவங்களைக் காட்டும்பொழுதும் மனம் அவற்றில் ஈடுபடாமல், கடவுள், சத்தியம் என்பவற்றுடன் முரணுமல் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். இத்தகைய கல்வியைப் பயிலும் காலம் முடிந்த பிறகுதான் உலக வாழ்க்கை தொடங்குகிறது. நமது சட்டம் வகுத்த மனு கீழ்க்கண்ட முறையில் கூறுகிருர் :

  • அறிவுடன் கூடி உலக வாழ்க்கையில் ஈடுபடும்பொழுது, நம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடிவதுபோல், உலகத்தோடு தொடர்பில்லாத வாழ்க்கை நடத்தும்பொழுது கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது.”*

இவ்வாறு கூறுவதகுல் வாழ்க்கையை முழுவதும வாழ்ந்தா லொழிய, மெய்யறிவைப் ಆTSerb பெற முடியாது என்பது eATTTAS Ae eeTT TA ATTSTTAAA AAAS AAAAAA மையான கட்டுப்பாடாகாது. அறியாமையின் பயனுக விளேயும் வெறும் பழக்கவழக்கமாகவே அது முடியும். ஆசை, தன்னைத்தான் அடக்கிக் கொள்ளப் பழகிக்கொள்ளும் பொழுதுதான் குடும்பம் என்பது சமுதாயத்தின் கலனே நாடும் இடமாக அமைகின்றது. இறுதி விடுதலைக்குத் தடையாக அமை