பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடுத்து என்ன - 寛07 டாட்சி,போர்க்கலை, வாணிகம், இலக்கியம், கலை ஆகியவற்றிலும் சென்றது. மைத்திரேயி தேவி மட்டுமல்லாமல், நாடு முழுவதும் அவளுடன் சேர்ந்துகொண்டு, மரணமிலாப் பெரு வாழ்வல்லாத மற்றதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வேன்?' என்றே ஓலமிட்டது. - நம்முடைய நாட்டில் எதிர்த்துப் போராடும் சக்தி முற்றிலும் அழிந்துவிட்டது என்ருல், வெற்றி கொள்ளுகின்ற வெளிநாட்டா ரிடம் முழுவதும் சரணடைகின்ற ஒரே வழிதான் நமக்கு எஞ்சி இருக்கிறது. இறந்தவற்றைப் பிழைக்க வைக்கும் பைத்தியக்கார முயற்சியைவிட இவ் வழி மேலானது. - . இதனைத்தான் காம் ஒத்துக்கொள்ள முடியாது. வெளிப் பார் வைக்கு நாம் எவ்வளவு தூரம் மட்டமாகச் சென்றுவிட்டதாகக் காணப்பட்டாலும்கூட, கம்முள் ஒரு பகுதி அழியாமல் உயிருடன் இன்னும் இருந்து வருகிறது. பெறவேண்டிய முடிவான பேறு பரம்பொருளே என்பதை, அழியாமல் இருக்கும் அப்பகுதி, அறிக் துள்ளது. இன்றுகூட ஒரு பெரியவர் மிக உயர்ந்த கொள்கை ஒன்றை எடுத்துக் கடறும்பொழுது, கம்முடைய ஆன்மாவும்கட்ட, உலக பந்த பாசங்களைக் கடந்து அதற்குச் செவி சாய்க்கிறது. உலகாயதப் பொருளுக்கு அடிமையாக காம் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறும் பொழுதுகட்ட, கம்முடைய அந்தராத்மா முற்றிலும் மறைந்து போவதில்லை. இக்காட்களில், விசேஷ காலங்களில் கம்முடைய காட்டின் பழைய வாத்தியங்களுடன்கட வெளிகாட்டு பாண்டு வாத்தியங் களையும் சிலர் பயன்படுத்துகிருர்கள். இதன்மூலம் பெரிய ஒலிக் குழப்பத்தையே விளைவிக்கிருர்கள். என்ருலும், இத்தனை ஒலிக் குழப்பத்தின் ஊடேயும் நாம் விரும்புகிற இந்திய காட்டு இசையின் சுரங்கள் நம் காதுகளில் வந்து பாய்கின்றன. வீட்டின் முகப்பில் வீட்டுக்காரரின் செல்வச் செருக்கையும், நாகரிகச் சிறப்பையும் உலகுக்கு அறிவுறுத்துவதுபோல :ெகொட்டு பால்டு வத்தியம் முழங்குகிறது. ஆளுல் வீட்டின் உட்புறத்தில் கம் மனம் ஈடுபடும் இடத்தில் தெய்வீகமான சங்கொலி எழும்புவதை அந்தப் பாண்டு வாத்தியம் மறைப்பதில்லை. ஐரோப்பிய காட்டின் காட்டாட்சி முறை, பழக்க வழக்கங்கள், வாணிக முறை என்பவற்றின் பெருமைகன் எவ்வளவுதான் தொண்டை கிழியக் கத்திலுைம் கம்முடைய தேவைக்கு அவை பயன்படா. நாம் கொண்டுள்ள மிக 8