பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தலைமை உரை தேசிய மாநாட்டிற்குத் தலைமை வகிக்கும் பெரிய கெளரவத்தை எனக்கு அளித்திருக்கிறீர்கள். ஆனல் அதற்கு நான் தகுதியற்ற வன் என்பதைச் சொல்லிக் கொள்ளத் தேவையில்லை. சிலருக்கு இத்தகைய கெளரவங்கள் எளிதாக அமைகின்றன. ஒரு சிலருக்கு இது பெரும் பாரமாக அமைந்து விடுகிறது. தகுதி யற்ற ஒருவரை மிக உயர்ந்த ஸ்தானத்திற்குத் தள்ளுதல் அவரை அவமரியாதை செய்வதற்கு மற்ருெரு வழியாகும். - - . வேறு காலமாக இருந்திருப்பின், இந்த உத்தியோகப் பொறுப்புக் களே ஒதுக்கிவிட முயன்றிருப்பேன். ஆளுல் கிலத்தில் இருந்து பாய வருகின்ற புலிக்கும், நீரில் இருந்து கவ்வ முனையும் முதலேக்கு மிடையே காம் வாழ்ந்து வருகின்ருேம். உள்காட்டுக் குழப்பம் - ஒரு புறமும், வெளிநாட்டு ஆபத்து ஒரு புறமும் நம்மை எதிர்நோக்கி நிற்கின்றன. மரணத்தின் தெய்வமாகிய யமனப் போல ஆட்சி ய்ாளர்கள் ஒருபுறம் அச்சுறுத்துகின்ருர்கள். நம்மில் ஒருவருக்கொரு வர் செய்து கொள்ளும் காரியங்களே மிகவும் பொறுமையோடு செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. இன்றைய நிலைமையில் தலைமைப் பொறுப்பு என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று அன்று என்பதை நான் கிச்சயமாக அறிவேன். ஒரு வேளை, கெளரவமான பதவிகடட அல்லவோ என்றும் கினைக்கிறேன். பிறர் காட்டும் அவமரியாதை, இழிவு படுத்தும் இயல்பு ஆகியவை கம்மைச் சுற்றி வட்டமிடுகின்றன. இத்தகைய ஒரு சூழ்நிலையில் என்னுடைய எளிமைத் தன்மையை எடுத்துக்காட்டி உங்கள் வரவேற்டை மறுக்க விரும்பவில்லை. தகுதியற்றவர்களேக்கட்டத் தகுதியுடையவர்களாக மாற்றிவிடும் சில சந்தர்ப்பங்கள் உண்டு. இதுவரையில் கம்முடைய அரசியல் வாழ்க்கையில் ஓர் இடத்தைத் தேடிக்கொள்ள நான் விரும்பியதே இல்லே. இது என்னிடத் இயல்பிலேயே அமைந்து கிடக்கும் ஒரு குறைவையும் எடுத்துக் காட்டுவதாகும். இக் குறைவு காரணமாக, பலர் கூடும் கூட்டங்களே இதுவரை நான் ஒதுக்கி வந்துள்ளேன். அதனுல்தான் போலும் இந்த இடத்திற்கு என்னத் தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள். எக் காரணத்தைக் கொண்டும் தலைமைப் பதவியின் பெருமையை நான் குறைத்துவிடக் கூடாது. - திலுள்ள சக்திக் குறைவையும், | -or