பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 . अंशुक्लa5 மனிதனை நோக்கி ஆண்டுகளாக ാഥ அழித்து வந்த சோம்பல் குணம் இருந்துங் கூட வேலையை உணர்வதற்குரிய சக்தியை நாம் இன்னும் இழந்து விடவில்லை யென்பதையே இது அறிவுறுத்துகின்றது. தீவிர வாதக் கொள்கை என்பதில், அக்கொள்கை ஒரு திசை நோக்கிச் செல்வதில்லை யென்பதும் அடங்கி யிருக்கிறது. இவைகள் எங்கே முடிவாகக் கொண்டுவிடும் என்பதைப்பற்றி ஒரு வரும் ஒன்றும் சொல்ல முடியாது. தீவிர வாதத்தை மேற்கொள் கின்றவர்கள் அதனுடைய சக்தியையும், வேகத்தையும் தடைப் படுத்த முடியாது. தீவிரவாதக் கொள்கையைத் தொடங்கி விடுவது எளிதாக இருக்கலாம். ஆல்ை, அதைத் தடை செய்தல் என்பது மிகமிகக் கடினமான காரியம். நம்முடைய ஆட்சியாளர்கள் இப்படிப்பட்ட செயலில் ஈடுபடும்போது எந்த அளவுக்கு அது போய் கிற்கும் என்று சிந்திக்கவில்லை யென்றே தோன்றுகிறது. தங்களுக்குக் கீழே இருக்கிற சிறு தேவதைகள், இந்த அளவுக் குக் கொடுமை விளைவிப்பார்கள் என்பதைப்பற்றி ஆட்சி பீடத்தின் மேலே இருக்கின்றவர்கள் எதிர்பார்க்கவில்லை யென்றே தோன்று கிறது. ஆளுல் அரசாங்கம் என்பது தெய்வீகத்தன்மை வாய்ந்த தன்று என்பதை நாம் கினேவி லிறுத்த வேண்டும். அதிகாரம் செலுத்துகின்ற அதிகாரிகள் ரத்தம், சதையோடு கூடிய சாதாரண மக்களே. எனவே, கையில் அதிகாரம் கிடைத்தபோது அந்த வெறி, குறைவாகவோ, அதிகமாகவோ அவர்களிடம் ஏறி விடுகிறது. ஆளுல், அனுபவம் பெற்ற குதிரையோட்டி கடிவாளத்தை இழுத்துப் பிடிக்கும்பொழுது குதிரைகள் கழுத்தை வளைக்கத்தான் வேண்டி யிருக்கிறது. ஆளுல் இவ்வாறு செய்வது அரசன் செல்லுகின்ற வண்டியின் கெளரவத்திற்கு ஏற்றதன்று என்று யாரும் சொல்ல முடியாது. அந்த நேரத்தில் குதிரைகளின் குளம்பொலி ஏறத்தாழ r: وحج * - * 投 - - - * vبه ن - - ஒரே நிலையில் இருக்கின்றது. அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் கடை பாதையில் உள்ளவர்கள் ஒதுங்கி வழிவிடுவார்களே:பாகுல் அவர் களுக்கு எந்தவிதமான தீங்கும் நேராது. ஆனல் அதிகார பீடத் MTT TTTTT Y00 MCTTTMT TGGGYYttS TTS TTSTMi TT TTSJBB ※心 i থ- ** نمیت **** ۶ نفته، هر ه ! ... - - - - -- சந்தர்ப்பங்களில் விட்டு விடுவார்களேயாகுல் அதிகாரத்தைக் கொண்டு செலுத்துகின்றவர்கள் இந்தப் பொறுப்பற்ற தன்மையை உடனே உணர்ந்து விடுகிருர்கள். அவர்களுக்கும் இப் பொறுப் பற்ற தன்மை ஒட்டிக் கொள்கிறது. குற்றமற்ற மக்களின் மண்டைகள் எப்போது போலீஸ்காரர்களின் தடிகளால் பிளக்கப் படும் என்பதையும், உணர்ச்சி வசப்பட்ட நீதிபதிகளின் கையில்