பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

•. ஹிந்துப் பல்கல்ைக் கழகம் 165 தாக ஆகி விடுகின்றது. அதன் எதிரே, கடினமாக உள்ளதும் ாளாவட்டத்தில் எளிதாக ஆகி விடுகின்றது. நம்முடைய பாட்டிலுள்ள முஸ்லீம்கள் ஒரு தனிப்பட்ட சமுதாயமாக வளருவதற்கு முயல்கிருர்கள். இந்த நேரத்திற்கு நம்மைப் பொறுத்தமட்டில் அம் முயற்சி எவ்வளவு விரும்பத்தகாத தாகவும், கேடு விளைவிப்பதாகவும் இருந்தாலுங்கூட எதிர்காலத்தில் என்ருவது ஒரு காள் உண்மையான ஒற்றுமையை அடைவதற்கு அது ஒன்றுதான் சிறந்த வழி, பணக்காரர்களாக இருந்தா லொழிய, கொடுப்பது கடினமான காரியம். கிரம்ப இருக்கும் பொழுதுதான் ஒன்றைத் தியாகம் செய்ய முடியும். தேவுையும், அற்பத்தனமும் இருக்கின்ற வரையில் பொருமையும் போராட்டமும் இருந்தே தீரும். வறுமை, அற்பத்தனம் என்ற இவற்றினிடையே காணப்படும் ஒற்றுமை வலுக்கட்டாயமான ஒற்றுமையாகும்; அது உண்மையில் ஒற்றுமையே அன்று. நவீனக் கல்வி முறையில் காலாகாலத்தில் கவனம் செலுத் தாமையால் பல்வேறு துறைகளில் ஹிந்துவைவிட இந்திய முஸ்லீம் பின் தங்கியிருக்கிருர். அவர் ஹிந்துவின் அளவுக்கு இத் துறையில் முன்னேற வேண்டும். இந்தத் தாரத்தம்மியத்தைப் போக்குவதற்கு ஒவ்வொரு கிலேயிலும் ஹிந்துவை விட அதிகம் பெற விரும்புகிருர். அவருடைய இந்த விருப்பம் நம்முடைய முழுச் சம்மதத்தையும் பெறவேண்டும். முஸ்லீம்கள், கல்வி, கெளரவம், பெருமை ஆகியவற்றில் ஹிந்துக்களோடு சமமாக ஆவதனல் ஹிந்துக்களுக்கே நன்மை யேற்படும். வெளியிலிருந்து எவ்வளவு பெறலாம் என்பதற்கு ஓர் எல்லே யுண்டு. ஹிந்துவாக இருப்பினும், முஸ்லீமாக இருப்பினும் இந்த எல்லேயின் அளவு ஒன்றுதான். அங்த எல்லேயை அடைகின்ற வரையில், எல்லையே இருக்கமுடியாது என்ற பைத்தியக்கார கம்பிக்கை இருக்கக்கூடும். முடிவான பன் இம் முறையில்தான் கிடைக்குமென்று பலர் தவருக எண்ணுகிரும் கள். பயணத்திறகு, வேண்டிய தேவைப் பொருள்களில் அதிகமாக யாருக்குக் கிடைத் துன் தென் பதளுல் ர ற்பட்ட பொாமையின் காரணமாகக் கட்சிக் காரர்களிடையே போராட்டம் உண்டாகிறது. ஓரளவு தூரம் சென்றுவிட்ட பிறகு கிலேயான கன்மை யைப் பெறுவதற்கு ஒருவருடைய தகுதியும், வன்மையுமே காரணமாக இருக்க முடியும் என்பது நன்கு விளங்கும். உரிமைகளே