பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹிந்துப் பல்கல்ைக் கழகம் 177 o பிக்கைகள் என்றும் சொல்லப்படுகின்ற செயற்கை முறை குறுக்குச் சுவர்களையும், நம்முடைய இயக்கத்திலும் கன்னத்திலும், செயலிலும், கொடுத்து வாங்குவதற்குத் தடை ாக உள்ள குறுக்குச் சுவர்களேயும் உடைத் தெறிய வேண்டும். |வ்வாறு செய்யவில்லையானுல், நாம் மாணி. சமுதாயத்தின் மத்தி ல் என்,ஜலயில்லாத அவமானம் அடைய நேரிடும். காம் வாய்திறந்து சான்னலும் சொல்லாவிட்டாலும் இதை நம்முடைய மனத்தி லுள்ளே உணரத் தொடங்கிவிட்டோம். கம்முடைய காட்டில் மட்டும் ல்ழங்குகின்ற வழக்கங்களையும் சடங்குகளையும் விட்டுவிட்டு, அகில உலகமும் ஏற்றுக்கொள்ளக் கூடியவற்றை நாம் பெற வேண்டு ... . ன்று பல வழிகளில் முனைந்து வருகின்ருேம். அவற்றை நாம் ாணமுற்படும் பொழுதுதான் உண்மையிலேயே மீட்கப்படுவோம். இவற்றைப் பெறவேண்டு மென்ற ஆசையின் காரணமாகத்தான் ஒரு மூலையில் கைகட்டி அமர்ந்து இருக்க முடியவில்லை. இன்று நாம் பெறவேண்டுமென்று விரும்புகின்ற நிறுவனங்கள் அனைத்தும் நம் தேசிய மன நிலையையும், பரந்துபட்ட மன . கிலேயையும் لا يسا لانك باتي குறிப்பனவாகும். 50 வருஷங்களுக்கு முன்னர் ஹிந்துப் பல்கலைக் கழகம் என்று சொல்லியிருப்பின் அந்தக் கருத்தே மிக விநோத மோகப் பட்டிருக்கும். 学。 நம்முடைய காட்டின் ஆன்மாவில் குடி கொண்டிருக்கும் தெய் வத்தை ஏதோ ஒரு கோயிலின் இருட்டான மூலையில் எப் போதுமே அடைத்து வைத்திருக்க இனி முடியாது. அந்தத் தெய் வம் தன்னுடைய தேரில் ஏறி உலாப் போகும் நாள் வந்துவிட்டது. அந்தத் தெய்வம் உலகத்தின் நெடுஞ் சாலையில் மனிதர்களுடைய சுகம், துக்கம்,-மனிதர்களுடைய கொண்டு கொடுத்தல் ஆகிய நெடுஞ் சாலைகளின் வழியே உலாப் புறப்பட்டு விட்டது. நம்முடைய சக்திக் கேற்ப அந்தத் தெய்வத்திற்குரிய தேரைக் கட்டுகின்ருேம். அந்தத் தேருக்குரிய பொருள்கள் விலை யுயர்ந்தனவாகவோ, மலிவானவையாகவோ இருக்கலாம். ஒரு சில கட்டுகின்ற வாகனங்கள் வழியில் சுக்கு நூருக உடைந்து விடுகின்றன் . ஒரு சிலருடைய வாகனங்கள் பல வருஷங்கள் நீடிக்கலாம். என்ருலும் ് تة أذن أن التي نتن تطالة ان بن بلان ள்ெ குல் ???-് പേറ്റ് 1 புண்ணிய காலம் இதோ வந்து விட்டது. யாருடைய வண்டி எவ்வளவு ஆாரம் முன்னேறும் என்பதைப்பற்றி காம் கணக்குப் போட முடியா விட்டாலும், நாம் பெரிதும் விரும்புகின்ற அந்த நாள் வந்துவிட்டது என்பதை மட்டும் நம்ப வேண்டும். இனிப் பூசாரிகளினுடைய