பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை {} கல்வியின் மாறுபாடுகள் ” என்ற அவருடைய முதலாவது கட்டுரை அத் துறையில் முக்கியமானது என்பது மட்டுமல்லாமல் மனிதன் முழு வளர்ச்சியடைவதற்குத் தாய் மொழிப் படிப்பு மிக இன்றியமையாதது என்பதையும் விளக்கிற்று. இம் முறையில் அவர் கல்வித் துறையில் ஒரு புரட்சிக்காரராக ஆளுர், ೨ಓ@ಿ; அன்றுள்ள நடைமுறையில் மறந்தோ, ஒதுக்கியோ விடப்பட்ட சில மதிப்புடைய கொள்கைகளே மறுபடியும் அவற்றின் இடத்தில் இருக்குமாறு செய்த அளவில்தான் அவர் புரட்சிக்காரர். பழைய மர்பிலிருந்து முற்றிலும் பிரித்துக் கொண்டு கிளம்பும் எந்த ஒரு புரட்சியும் முடிவில் தோற்றே போகும் என்பதை அறியும் அறிவும், தீர்க்கதரிசனமும் அவரிடம் இருந்தன. ஒரு புரட்சி வெற்றி பெற வேண்டுமானல், மறந்து போன மதிப்புடைய கொள்கை களைக் கண்டு பிடித்துக் காலத்துக்கேற்ற மாறுதல்களுடன் புகுத்த வேண்டும். இயற்கையோடு பொருந்திய கிலேயில், குழந்தையின் ஆளு. மையை (Personality) வளர்ப்பதே கல்வி என்பது அவருடைய ಆ4.೧T೯T சித்தாந்தமாகும். இயற்கையோடு பொருந்தி, தன் ஆற்றலை வளர்ப்பதன் மூலமே, குழந்தை இணக்கப்பட்ட (integrated) ஆளுமையைப் பெற முடியும் என அவர் கம்பினர். பல்வேறு வகைகளில் காட்சியளிக்கும் இயற்கை அழகு, குழந்தையின் அக மனத்தில், அக் குழந்தை அறியாத முறையில் இறங்க வேண்டும். மாலேயின் அமைதி, காலேயின் எதிர்பார்க்கும் இயல்பு, விண்மீன்களின் பெரு வனப்பு, காலேக் கதிரவனின் புறப்பாடு ஆகியவை குழந்தையின் ஆளுமையில் கலக்கவேண்டும். இயற்கையில் ஏற்படும் முரண்பாடுகளேயும் போராட்டங்களையும் அவர் அறியாமல் இல்லை. ஆனல், இம் முரண்பாடுகள் முடிவான ஒன்றலில் (harmony) வெல்லப்படுகின்றன என அவர் நம்பிஞர். புற உலகில் காணப்படும் ஒன்றபே அறிய அறியக் குழந்தையின இயல்பிலும் ஒன்றல் ஏற்படும். தாகரின் கல்விக் குறிக்கோளில் குறுகிய மனப்பான்மைக்கு இடமே இல்லை. மனித இயல்பின் எந்தப் பகுதியையும் அமிழ்த்தி விடுவதில் அவர் கம்பிக்கை வைக்கவில்லே. எல்லாப் பகுதிகளும் வளர்ச்சி யடைவதன் மூலமே இணக்கப்பட்ட ஆளுமையைப் பெற முடியும். உண்மையான கல்வி அறிவோடு, . ணர்வையும் வளர்க்க வேண்டும். அன்றியும், உண்மையான கல்வி என்பது உறுதியை வலுப்படுத்தி, இயற்கையோடு ஒன்றலே உண்டாக்கி,