பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தியத்தின் அழைப்பு' 295 இந்தியாவிலுள்ள பிற நாட்டு அரசாங்கம் பச்சோந்தியைப் போன்றது. இன்று ஒர் ஆங்கிலேயன் வடிவில் அது காட்சியளிக்க லாம் ; நாளே மற்ருெரு நாட்டினணுகக் காட்சி யளிக்கலாம். அதற் கடுத்த நாள், அதனுடைய கொடுமை குறையாமல், நம்முடைய காட்டானுடைய வடிவையும் எடுத்துக்கொள்ளக் கூடும். பிற காட்டான் ஆட்சி என்ற பூதத்தைப் பயங்கரமான ஆயுதங்களே எடுத்துக் கொண்டு வேட்டையாட முயற்சிக்கலாம். ஆளுல் அங்தப் பச்சோந்தி ஒவ்வொரு முறையும் தன் நிறத்தையும் தோலே யும் மாற்றிக் கொண்டு நம்மைக் கலங்க வைக்கிறது. நம்முடைய நாடு இருக்கிற தென்றும், அது உண்மையாகவே வாழ்கிற தென்றும் என்றைக்கு நாம் நம் முள்ளேயே கினைக்கின்ருேமோ அப்பொழுது தான் மாயை நீங்கும். இந்த காட்டில் நாம் பிறந்துவிட்ட காரணத்தால் மட்டும் இது நம்முடைய தாய் நாடாகிறதென்று கருதுகிறவர்கள், வாழ்க்கை யின் புறப் பகுதியில் ஒட்டி வாழ்கின்ற ஒட்டுண்ணிக ளாவார்கள். மனிதனுடைய ஆழ்ந்த இயல்பில்தான் அவனுடைய உண்மை வடிவம் காணப்படுகிற தாகலின் எந்த ஒரு நாட்டை அவன் தன் னுடைய அறிவு, அன்பு, செயல், ஆகியவற்ருல் உண்டாக்கு கிருனுே அதுவே அவனுடைய உண்மையான தாய் நாடாகிறது. இந்த் அண்டத்தின் சிற்பிகட்ட அவனுடைய கைவண்ணத்தின் மூலந்தான் வெளிப்பட்டுத் தோன்ற வேண்டியுள்ளது. ஒருவருடைய நாட்டை அவரே ஆக்கிக் கொள்ளுதல் என்னும் போது காம் என்ன கருதுகிருேம் ? நம்முடைய அந்தராத்மாவைப் புற உலகம் முழுவதிலும் விரித்து, அதனை நம்முடைய நினைவு, செயல், பணி ஆகியவற்றிற்கும் ஏற்குமாறு செய்கிருேம். ஒரு மனிதனுடைய சொந்த காடு அவனுடைய அக வாழ்க்கையின் வெளிப் பிதுக்கமாகவும், கண்ணுடியாகவுங்கட்ட இருக்கவேண்டும். பல்லாண்டுகட்கு முன்னர் சமுதாயமும் அரசாங்கமும் என்ற கட்டுரையில், நாம் பிறந்த ட்பட உண்மையில் ம்ைமுடைய நாடாக எவ்வாறு செய்வது என்பதுபற்றி விளக்கி இருந்தேன். கம்முடைய நாட்டை அன்னியர் ஆதிக்கத்திலிருந்து மீட்பதைக் காட்டிலும், கம்முடைய ஜடத்துவம், கவலே இன்மை ஆகியவற்றிட மிருந்து மீட்க வேண்டும் என்று அழுத்தமாகக் கூறியிருந்தேன். பிற நாட்டாரின் அரசாட்சியிடம் சென்று நமக்கு வேண்டும் வரங்களை வேண்டிக் கொண்ட போதெல்லாம் நம்முடைய ஜடத் துவம் இன்னும் வலுப் பெற்றது. முன்னேற்றம் ஏற்பட்ட போதெல்