பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*29 6 - அனைத்துலக மனிதனே நோக்கி லாம் அதற்குரிய பெருமையை அரசாங்கமே பெற்றது. இதன் பயணுக கொஞ்சங் கொஞ்சமாக நம் நாட்டை நாம் இழந்து வருகிருேம். நாம் பெறுகின்ற உலகாயத நலங்கள் அத்தனைக்கும் ஆன்மீக மதிப்புக்களின் மூலம் ஈடு செய்ய வேண்டியுள்ளது. யாஞ்யவில்கியர் கீழ்வரும்ாறு கூறியுள்ளார்: 'நாம் விரும்பிய காரணத்தால் மட்டும் கம் மகனிடம் நமக்கு அன்பு சுரக்கவில்லை ; அவனிடத்தில் நம்மையே நாம் காண்கிருே மாகலின் அவனிடம் அன்பு செய்கிருேம்.”* நம்முடைய தாய் நாட்டைப் பொறுத்தவரையிலுங்கட்ட இது பொருந்தும், அது நம்முடைய அகத்தின் வெளிப்பாடு ஆகலான் அது நமக்கு மிகவும் அன்புடையதாகவே இருத்தல் வேண்டும். இந்த உண்மை நமக்கு விளங்கும்பொழுது கம்முடைய நாட்டின் ஆக்க வளர்ச்சிக்குப் பிறருடைய தயவை எதிர்பார்க்க வேண்டிய தேவையே இராது. இவ்வாறு கடறப்பெறும் கருத்தில், கம்முடைய தேச பக்தர் களின் காதுகளைக் குடையக் கூடியது எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என்ருலும், நான் இதனைக் கூறியவுடன் அதன் பயனுக எழுந்த மறுப்புப் புயலே மறக்கவே முடியாது. வெறுங் கோபம், பேராசை என்ற இரண்டு காரணங்களாலேயே இப் புயல் தோன்றியது. - ஒருவருடைய கோபத்தை வெளிக் காட்டுவதும் ஒரு வகை யான உணர்ச்சிச் சுகபோக மாகும். மனம் போன போக்கில் ஒருவர் அனுபவிப்பதற்கு அக் காலத்தில் எவ்விதமான தடையும் இருக்க வில்லை. மறியல் செய்தும், கட்டுக் கட்டாகத் துணிகளைக் கொளுத்தியும், நம் கால்களேச் சுற்றிக் கொண்டு பின்னே வராத வர்களே மனம் போனபடி காக்கில் வரம்பில்லாமல் ஏசியும், கட்டுப்பாடு எதுவுமின்றி கம் விருப்பம்போல் திரிக்தோம். இவை அனேத்தும் தீர்ந்த பிறகு 93 ஜப்பானி கண்பர் என்னே நோக்கி 'நீங்கள் உறுதிப்பாட்டோடும், அமைதியான பொறுமையோடும் ஏன் உங்கள் காரியங்களேச் செய்து கொண்டு போவதில்லை ? ஒருவர் விரும்பும் இலக்கை அடைவதற்கு இவ்வாறு சக்தியை விண்டிப்பது சிறந்த வழி அல்லவே !’ என்று கூறிஞர். நான், " நாங்கள் அடைய விரும்பும் முடிவான இலக்கு எது என்று எங் கட்குத் தெளிவாகத் தெரிந்தால் இன்னும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வோம். எங்களுடைய இலக்கு மறைந்துவிட்ட நிலையில்,