பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 G அனைத்துலக மனிதனை நோக்கி, அதல்ை அவன் சோம்பி இருக்கிருன் என்று குற்றஞ் சாட்டுதல் நியாயமற்றதாகும். விவசாயத்தை ஆண்டு முழுதும் மேற்கொள்ளக் கூடுமானல், குடியானவன் தடை இல்லாமல் அப்பணியை ஆண்டு முழுவதும் மேற்கொள்வான். உழவுத் தொழில் போன்ற - உடலுழைப்பில் அமைந்து கிடக்கும் குறை என்னவென்ருல், மனம் வேலேயே செய்யாமையால், சுறுசுறுப் பற்றுப்போய் விடுகிறது. சுறுசுறுப்புள்ள மனந்தான், ஒரு வேலையிலிருந்து மற்ருேர் அலுவ லுக்கு அன்ருடம் போக முடியும் டிராம் வண்டி, தண்டவாளத்தில் ஒடுங் காரணத்தால், திடீரென்று எங்கும் திரும்ப முடியாதிருப்பது போல, உழவுத் தொழில் போன்ற உடலுழைப்பு வேலைகளில் மனம் இஷ்டம்போல் பணி புரிய முடியாது. கில்த்தை உழுபவன் நூல் நூற்கும் பணியை மேற்கொண்டால் அவன் மனம் தண்டவாளத்தை விட்டு இறங்கி விடுவது போல் ஆகிவிடுகிறது. சிறிது தூரம் அதை அவன் இழுத்துக்கொண்டே போகலாம் ; ஆனாலும் அது பெரு முயற்சியால்தான் நடைபெற முடியும்; இதஞல் அவனுடைய சக்தி வீணடிக்கப்படுகிறது. . . . . . கம்முடைய மாகாணத்தில் குறைந்த அளவு இரண்டு ஜில்லாக் களில் வாழும் குடியானவர்களுடளுவது நான் நெருங்கிப் பழகியுள் ளேன். பழக்க வழக்கங்களால் ஏற்பட்டுள்ள தளை அவர்களைப் பொறுத்தமட்டில் எவ்வளவு வலுவானது என்பதை அனுபவ பூர்வ மாக அறிவேன். இவற்றில் ஒரு ஜில்லாவில் கெல் பயிராகிறது. அந்த ஒரு போகப் பயிரை விளப்பதற்கு எவ்வளவு கஷ்டப்படுகிறர் கள் என்பதை கான் அறிவேன். என்ருலுங்கட்ட அவர்களுடைய ஒய்வு நேரங்களில் அவர்கள் வீடுகளைச் சுற்றிக் காய்கறிப் பயிர் செய்திருக்கலாம். அவ்வாறு செய்யுமாறு அவர்களைத் தூண்டி னேன் என்ருலும் அதில் தோல்வியே அடைந்தேன். கெல்லை. விளப்பதற்கு நெற்றி வியர்வை கிலத்தில் விழப் பாடுபட் அவர் கள், காய்கறி விளக்கச் சிறு கஷ்டத்தைக்கூட எடுத்துக் கொள்ளக் மறுத்து விட்டனர். பிற ஜில்லாக்களில், விவசாயிகள் வருடம் முழுவதும், கெல், சணல், கரும்பு, கடுகு ஆகியவற்றை விளைப் பதற்குத் தகுதி இல்லாத சில நிலங்கள் தரிசாக விடப்பட்டிருப் பினும் அவற்றிற்கும் கிலச் சொந்தக்காரர்கள் குத்தகை விதித்து வாங்கி விடுகின்றனர். ம்ேற்பகுதிக் கிராமங்களிலிருந்து பல குடியானவர்கள் இந்தத் தரிசு கிலத்திற்கு வந்து தங்கி அங்த மணற் பாங்கான பூமியில் வெள்ளரி முதலியவற்றைப் பயிரிட்டு கல்வி இலாபம் எடுத்துச் சென்று விடுகின்றனர். சணல், விளப்பவ.ை