பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாறும் யுகம் 403 காலத்தல் உள்ளவர்களேக் கூட ஓரளவு உலுக்கி இருக்கும். என் ருலும், அந்த இருண்ட காலத்தில்கட்ட இத்தகைய ஒரு பைசாச வடிவம் கொண்டு அது ஆடி இருக்க முடியாது. பழங் காலத்தில் நிகழ்ந்த காட்டுமிராண்டித்தனம் ஒரு சிறிய இடத்தில் துாசு மண் டலத்தில் அடிக்கின்ற சுழல் காற்றைப் போன்றது. ஆளுல், கவீன காலத்தில் தோன்றிய இந்த எரிமலையின் வெடிப்பு மிகப் பெரியதாக இருந்தது. இதுவரையில் அடக்கி வைத்திருந்த கொடுமையான மனப்பான்மை அதனுடைய மூடியைத் திறந்து கொண்டு எரிமலை குழம்பைக் கக்குவது போலக் கக்கி, வானம் முழுவதையும் சிவப் படையச் செய்து, பச்சைப் பசேலென்று இருந்த பூமியில்கட்ட பசுமைத் தன்மையை எல்லாம் விழுங்கி விட்டது. அது முதல் ஐரோப்பா தன்னுடைய அறிவுத் தெளிவில் கொண்டிருந்த கம் பிக்கையைக் கூட இழந்து விட்டது. அன்றியும் அனைத் துலகத் திலும் மனிதன் கலமாக வாழ வேண்டுமென்ற தன்னுடைய லட் சியத்தைக்கூட எள்ளி கையாடுகின்ற அளவுக்குத் தடித்தனம் பெற்று விட்டது. நாம் தொடர்பு கொண்டுள்ள பிரிட்டன் மூலமாக காம் அறிந்திருந்த ஐரோப்பா, அழகற்றப் பொருள்களே ஏற்றுக் கொள்ளாமல் இருந்தது. ஆல்ை இப்போது அத்தகைய் பெருங் தன்மை எதுவும் தன்னிடம் இல்லை யென்பதை அது வெளிப் படையாகவே காட்டுகிறது. இன்றைய மேனுட்டு நாகரிகம் பெருந்தன்மையைத் தரக் கூடிய எந்தச் செயலேயும் செய்வதாகத் தோன்றவில்லை. விலங்குத் தன்மையோடு கூடிய கொடுமையை, மிக்க கர்வத்துடன் அது மேற்கொண்டு உள்ளது. ஐரோப்பாவின் மிகச் சிறந்த சீடனே ஆசியாவிலும், ஜப்பானிலும் காண்கிருேம், கொரியாவிலும், சீன விலும் எஜமானனுடைய தலை கர்வித்தனத்தை அப்படியே படி செய்கின்ற மனப்பான்மையைக் காண்கிருேம். கறுப்பர்களையும், கலப்பு ஜாதியினரையும் அயர்லாந்தில் செய்த கொடுமை நம் முடைய கற்பனைக்கு அடங்காததாக இருக்கிறது. இந்தியாவாகிய இங்குங்கட்ட, ஜாலியன்வாலாபாக்" கொடுமையைக் கண்டோம். ஒரு காலத்தில் தருக்கி ஸ்தானத்தைக் கேலி செய்த ஐரோப்பா இன்று பாசிஸத்தைப் பாராட்டுகிறது. ஐரோப்பாவின் மிகச் சிறந்த வரப்பிரசாதம் என்று எந்தப் பேச்சு சுதந்திரத்தைப் பாராட்டி ளுமோ, அதே பேச்சு சுதந்திரம் இன்று கொடுமையாக அமிழ்த்தப் படுகிறது. தனிப்பட்ட மனிதனுடைய மனச் சான்றுக்கு மரியாதை கொடுக்க வேண்டுமென்று ஐரோப்பாவிலுள்ள மேட்ைகளில் எல்