பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாகரிகத்தில் நெருக்கடியான நில 407 கிறேன். அப்போது பாராளுமன்றத்திலும், வெளியிலும் ஜான் பிரைட் பேசிய பேச்சுக்களைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. பரந்த மனப்பான்மையோடு கட்டிய புரட்சிகரமான அவருடைய பேச்சுக்கள், குறுகிய மனப்பான்மையைவிட்டு நீண்ட துரம் முன்னேறிச் சென்றிருந்தது. அந்தப் பேச்சுக்கள் என்னுடைய மனத்தில் மிக ஆழமாகப் பதிந்தவுடன், ஏமாற்றத்தைத் தங்துள்ள இங்கிலேயில் கூட அப் பேச்சின் சில பகுதிகள் என் மனத்தை விட்டு நீங்கவில்லே. நம்மை ஆள்வோரின் கருணே மனப்பான்மையை எதிர்ப் - பார்த்துக் காத்து நிற்பது, காம் கர்வம் அடையக்கூடிய ஒரு விஷய மன்று. என்ருலும் பிற இனத்தாரிடத்தில் காணப்படும் கல்ல மானிடப் பண்பாட்டைக் காண்பதற்குரிய கண்களும், அவற்றைக் கண்டபொழுது அவற்றைப் பாராட்டுகின்ற இயல்பும் கம்மிடம் இருந்தன என்பது மட்டும் பெருமைப்பட வேண்டிய விஷயமாகும். மானிட சமுதாயம் பெற்றுள்ள மிகச் சிறந்த இந்த வரப்பிரசாதங் கள் ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு மட்டுமோ, அல்லது மக்களுக்கு மட்டுமோ சொந்த மில்ல். அன்றியும், இத்தகைய பண்பாடுகள் ஒரு கருமியின் மறைவான செல்வத்தைப் போல் பிறர் காண முடியா மலும், குறையாமலும் இருப்பதில்லை. ஆகையினுல்தான், நம் முடைய வாழ்க்கை உண்மையான கிலேபேறுணர்ச்சியைப் பெறுவ தற்குக் காரணமாக இருந்த ஆங்கில இலக்கியம், இன்றுகட்ட கம்முடைய மனத்தில் ஒரு கிளர்ச்சியை உண்டாக்குகிறது. 魏 。 'காகரிகம்’ (Civilization) என்ற ஆங்கிலப் பதத்திற்கு ஏற்றதொரு வங்காளிப் பதத்தைக் காண்பது கடினம். கம்முடைய பழங்கால நாகரிகத்தை மனு ' கியாயமான நடைமுறை ’’ என்று கூறியுள்ளார். இவை ஒரு குறிப்பிட்ட மரபுக் கொள்கை களுக்காக இருந்து, பிற்காலத்தில் சமுதாய நடைமுறைக் கொள்கைகளாக ஆகி விட்டன. எண்ணத்தின் சுதந்திரத்தைத் தடை செய்துக.ட, பல சமயங்களில், கொடுங் கோன்மையான கியாயமற்ற இப் பழங்கள் வளர்ந்தன. மனு விதித்த இந்த கடை முறைச் சட்டங்கள் காலத்தால் போற்றப்பட்ட மரபுகளாக மாறி விட்டன. நான் சிறு பையனுக இருந்த காலத்தில் வங்காளி மக்களில் ஆங்கிலம் கற்றவர்கள் இந்தக் கடுமையான சமுதாயச் சட்டங்களே எதிர்த்துப் புரட்சி செய்ய விரும்பினர்கள். அக் காலத்தில் தோன்றிய,வங்காளி இலக்கியம் இப் புரட்சியை நமக்கு கினைவூட்டு