பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரைகள் 435 கையில் எளிமையையும், அக வாழ்க்கையில் ஒற்றுமை, சகோதர மனப்பான்மை, கூட்டுறவு ஆகியவற்றைக் கீழ், மேல் நாட்டுச் சிந்தனையாளர்களிடையே வளர்க்கவும், சாதி, சமய, இன மாறுபாடுகளே இல்லாமல் செய்யவும் இவை: அனைத்தையும் சாந்தம் ' என்ற ஒரு பரம் பொருளின் கீழ்ச் செய்யவும் குறிக்கோளாகக் கொண்டார் శ్రీ3 డf", - 7. அனைத்துயிர்.ஆகிருன்-ஈசா உபநிஷதம் - 6. கல்வியின் பேதமின்மை 1921 ஆகஸ்டு 20-ம் தேதியன்று சாக்தி நிகேதனத்தில் ஆசிரி யர்கள், மாணவர்கள் கட்டியுள்ள கூட்டத்தில் படிக்கப்பட்ட கட்டுரை. ஒரு துண்டுப் பிரசுரமாகவும், மறுபடி பிரபாசி யிலும் (செப்டம்பர், 1921) வெளியிடப்பட்டது. சிக்ஷா (1935-ம் பதிப்பு) என்ற புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. . ஆகஸ்டு 15.18 தேதிகளில் கல்கத்தாவில் கடந்த பல்வேறு பொதுக் கூட்டங்களில் இக் கட்டுரை படிக்கப்பட்டது. ஒத்துழை யாமை இயக்கத்தின் அடிப்படையைப் பற்றி இக் கட்டுரை கூறியுள்ள குறைகளைக்கண்டு மக்களில் ஒரு பகுதியினர் வெறுப் படைந்தனர். ( சத்தியத்தின் அமைப்பு என்ற கட்டுரையிைன் குறிப்பையும் பார்க்கவும்.) > இக் கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்று பண் பாடுகளில் ஒற்றுமை’ என்ற பெயரில் சுரேந்திரநாத் தாகூரால் மொழிபெயர்க்கப்பட்டு மாடர்ன் ரெவ்யூ வில் (நவம்பர், 1921) வெளியிடப்பட்டது. . 1. படகு வீடு வங்காளத்தில் நதிப் பிராந்தியக்களிலுள்ள து கூர்க் குடும்பச் சொத்துக்களே மேற்பார்வை பார்க்கும் காலத்தில் தாகூர் இப்படிப் படகு வீட்டிலேயே பல முறை தங்கியுள்ளார். 2. ஜப்பானியர் பண்பாடு - 1916-ல் தாகர் முதன் (LÞSS Sj tt tir EE ஜப்பானுக்கு விஜயம் செய்தார். ஜப்பான் பற்றிய அவரு டைய கருத்துக்கள் ஜப்பான் ஜத்திரி’ (1919) என்ற நூலில் குறிக்கப்பட்டுள்ளது. *.* - - 8. ஏனென்ருல்..... செல்வதில்லை- ஈசா உபநிஷதம்-1,