பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 அனைத்துலக மனிதனை நோக்கி 4. எவன் தன்னுள்ளே ...விளக்கப்படுகிறது-ஈசா உபநிஷதம் -6. சீனு - புற விஷயங்கள் பற்றிய தாகடரின் எழுத்துக்களில், * பாரதி 'யில் (மே, 1881) வெளியான கட்டுரைகள் இதே விஷயத்தைப் பற்றிப் பேசுவது குறிப்பிடத் தகுந்தது. வங்காள மொழியில் தோன்றிய இம் மூல்க் கட்டுரையை மாடர்ன் ரெவ்யூ"வில் (மே, 1925) : மரணத்தின் போக்கு வரத்து’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். 6. பக்கம் - 286 வரி-14 தேசியத்தின் பலிபீடம்! - மாக்மில்லன் கம்பெனியார் 1917-ல் வெளியிட்ட தேசியம்’ என்ற நூலிலுள்ள தாகடரின் சொற்பொழிவுகளில் முரட்டுத் தேசீயத்தை அவர் கண்டிப்பதைக் காணலாம். இச் சொற்பொழிவுகள் ஜப்பானிலும், அமெரிக்காவிலும் முறையே மே, 1916-லும், மார்ச்சு மாதம் 1917-லும் வெளியிடப்பட்டன. - - 7. யார் ஒருவன்...அடைகிருன் - ஈசா உபநிஷதம் - 7. 8. கிழக்கும்...இடமாக - விஸ்வ பாரதி பல்கலைக் கழகத்தின் குறிக்கோளில் ' கிழக்கும் மேற்கும் சந்திக்குமாறு செய்து, இதில் ஒரு பொது சகோதரத்துவத்தைக் காண வேண்டும்’ என்பதும் ஒன்ருகும். 9. மாக்ஸ் முல்லர் - ஜெர்மன் காட்டைச் சேர்ந்த (1828-1900) கீழைக் கலைக் கலைஞர். பழைய சம்ஸ்கிருத இலக்கிய வரலாறு, பழங்காலத் தெய்வீக நூல்கள் போன்ற பல நூல்களின் ஆசிரியர். சத்தியத்தின் அழைப்பு 1921 ஆகஸ்டு 29-ஆம் தேதி கல்கத்தாவில் ஒரு பொதுக் கூட் டத்தில் படிக்கப்பட்ட கட்டுரை. பிரபாசி யில் (1921 அக்டோ SYKSS SGS GS M S AAAAA AAAA SAAAAA SKK0S SJJJ -೯೯ಿ; : . ... صنای س» ، . . ق o • 4 ாத துரலில் சேர்க்கப் பட்டுள்ளது. ஒத்துழையாமை இயக்கத்தைப் பற்றித் தாகூர் கடறியுள்ள குறைபாடுகள் பொதுமக்கள் சிலருடைய வெறுப்புக்கு இட மளித்தது. 1921 ஆகஸ்டு 29-ல் கல்கத்தாவில் கடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் இக் கட்டுரையின் மூலம் இறுபடியும் தாகடர் இதுபற்றிய ஒரு சவால் விடுத்தார். 1921 செப்டம்பர்.