பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரைகள் 445. 5. ஆகாயத்திலிருந்து......வீசுதல் - வட மேற்கு எல்லேப்புறங் களின் மீது பிரிட்டிஷார் விமான மூலம் குண்டு வீசிய தைக் குறிப்பது இது. பிரிட்டிஷ் அரசுக்குள் அடங்காத ஆப்கானியரை அடக்கவோ அன்றி, அச்சுறுத்தவோ இது செய்யப்பட்டது. - - 6. பழைய பிறவிகள் - ஹிந்துக்களின் கொள்கைப்படி கர்மம் - பற்றிய தத்துவம் மிக முக்கியமானது. 7. பஞ்சாங்கப் பிடி - ஹிந்துப் பஞ்சாங்கம், ஜோஸ்யம் ஆகிய வற்றின்படி கோள்களும், விண்மீன்களும் தம்முடைய பார்வையாலும், பெயர்ச்சியாலும் மானிட சமுதாயத்தை ஆட்டிப் படைக்கின்றன. 8. சீனுவுக்குள் - சவுைடன் நடத்தப்பட்ட கஞ்சா வாணிகத் தைக் குறிக்கிறது. 9. ஜாலியன்வாலாபாக் கொடுமை - 1919 ஏப்ரல் 18-ஆம் தேதி யன்று அமிர்தசரசில் நான்கு பக்கமும் மூடப்பட்ட ஒரு தோட்டத்தில் கூடி இருந்த கிராயுதபாணிகளாகிய ஆண், பெண்கள் மேல் ஜெனரல் டயர் என்பவன் குண்டு மழை பொழிந்தான். 10 கிமிஷங்களில் இறந்தவர் 379, காயமுற்றவர் 1137. இதன் காரணமாகத் தாகடர் 'கோடிக் கணக்கான எந் நாட்டு மக்களின் மன வெறுப்பை வெளியிடும் முறையில் என்னுடைய இந்த ‘சர்’ பட்டத்தைத் துறக்கிறேன்” என்று கூறி 1919 மே மாதம் 30-ஆம் தேதி தம் பட்டத்தைத் துறந்தார். நாகரிகத்தில் நெருக்கடியான நிலமை தாகடரின் 80-வது பிறந்த தின விழாவில் (ஏப்ரல் 14, 1941) சாந்தி நிகேதனத்தில் அவர் முன்னிலையில் வாசிக்கப் பெற்றது. இதன் அச்சடித்த "பிரதிகளும் வந்திருந்தவர்கட்கு வழங்கப் பெற்றன. இதன் ஆங்கிலப் பெயர்ப்பு (பெயர்த்தவர் கூகித்தில் ராய் , திருத்தம் செய்தவர்கள் கிருஷ்ணு கிருபளானியும், ஆசிரியரும்) தனித் துண்டு நூலாக இதே பெயருடன் அவருடைய எண்பதாவ ஆண்டு விழாவில் விடுத்த செய்தி என்று (ు 1941-இல் வெளியிடப் பெற்றது. ... s.