பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விப் பிரச்னை 71 பேசும் பேச்சுக்கள் அனைத்திலும், அக் கல்வி தன் முத்திரையைப் பொறிக்கிறது. ஆல்ை, நம்முடைய காட்டிலுள்ள பள்ளிக்கூடங்கள் சமுதா ய்த்தின் உறுப்பாக அமையாமல், புறத்தே இருந்து சமுதாயத்தின் மேல் சுமத்தப்படும் பொருள்களாக இருக்கின்றன. அப் பள்ளிக் கட்டங்களில் கற்பிக்கப்படும் பாடங்கள் சுவையற்றனவாய், கற்பதற்குத் துன்பம் பயப்பனவாய், கற்ற பிறகு எவ்விதப் பயனும் தராதனவாய் இருக்கின்றன. பிள்ளைகள் 10 மணியிலிருந்து 4 மணி வரையில் மண்டையில் ஏற்றிக்கொள்ளும் பாடங்களுக்கும் அவர்கள் வாழும் காட்டிற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. அதுமட்டு ம்ல்லாமல், அவர்கள் பெற்ருேள்களும் சுற்றத்தார்களும் வீட்டில் பேசும் பேச்சுக்களுக்கும், அலர்கள் பள்ளிக்கட்டங்களில் கற்கும் கல்விக்கும், முரண்பாடு கிரம்ப இருக்கின்றது. இப்படி நடமாடும் இயந்திரங்களே ஆக்கிப் படைப்பதில் தொழிற்சாலையைவிடப் பள்ளிக்கடிடங்கள் ஒன்றும் சிறப்புடையன வென்று சொல்வதற் கில்லை. . ஐரோப்பியப் பள்ளிகூடங்களின் புறப்பகுதிகளை அப்படியே நகல் செய்வதில் நாம் முற்றிலும் வெற்றி யடைந்து விடுேேவாம் என்பது உறுதிதான் என்ருலும், அதன் உயிர்காடியை காம் என்றுமே அடையப்போவதில்லை. மேஜைகள், நாற்காலிகள், பள்ளிக்கட்ட விதிகள், பாடத் திட்டங்கள் என்பவற்றில் அங் குள்ளவற்றைப் போலவே, எவ்வளவு சிறந்த முறையில் நாம் நகல் செய்தாலும், அவை வெறும் சுமையாகவே அமைந்துவிடும். - பழங்கால இந்தியாவில், கல்வி, குருமார்களின் பொறுப்பாக இருந்து வந்தது. மன வளர்ச்சிக்கும், ஆன்ம வளர்ச்சிக்கும் எடுத்துக் காட்டாய், இயந்திரங்களைப் போலல்லாமல் மனிதத் தன்மை வாய்ந் தவர்களாய் அவர்கள் விளங்கினர்கள். அவர்கள் கல்வி, மிகப் பரந்த அளவில் இல்லாவிட்டாலும் அன்றைய சமுதாயத்தில் நிலவியிருந்த கருத்துக்கள், எண்ணங்கள் ஆகியவற்றுக்கு முரண்படாமல் இருந்தன. ஆல்ை, அவற்றை அப்படியே மீட்டும் இப்போது உயிர்ப் பித்தல் என்பதும் பயன்படாமல் போவதுடன்கட்ட, பெரும் சுமை யாகவும் அமைந்து விடும். * இன்றையத் தேவையை காம் அறிந்து கொண்டு புதிய பள்ளிக் கூடங்களை அமைக்கத் தொடங்கினல், கீழே காணப்படும் தேவை களே அவை பூர்த்தி செய்ய வேண்டும். அவையாவன -பாடத்திட்