உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

##3 குதிரைமீது சிலையாய் நிற்கும் கறுப்பர் கோயில் ஐயனர் மாதிரி, அன்னம் முகத்தை அலம்பிக்கொண்டு வந்தாள். விபூதி மடலில் இருந்து நகக் கண்ணுல் திருநீறு எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டாள். நெற்றியை மறைத்த காரத் துணியை ஒதுக்கி ஒள் குங்குமம் ஒளிர்ந்தது. காதடியில் அப்பியிருந்த மஞ்சள் கோலம் இன்னமும் அச்சுக் குலையாமல் இருந்தது. பொங்கல் பானையில் இருந்த போன வருஷத்திய சம்பா நெற் கதிர்கனி அலுங்காமல் குலுங்காமல் எடுத்து வைத்தாள். விதைதெல் நிரம்பிய தா மியை நகர்த்தி மையம் பார்த்துச் சமன் செய்தாள். ஆனி முதல் நாளில் படைத்து நாற்றங்காவில் விதை பாவிய நெல் போக மிகுதி இருந்தது அவ்வளவுதான்! விளக்கைத் தாண்டிவிட்டாள். புது நாற்றுப்பிடி அடங்கிய முட்டி கம்பீ சுடர் தெறித்து எரிந்த நல் விளக்கின் ஒளியில் சம்பா தெற் கதிர்கள் தங்க ரேக்குப் பெற்று விளங்கின. தங்கச் சம்பா நெல் மணிகள் அவள் பார்வைக்கு விருந்து வைத்தனவோ? போன வருஷம் தைப் பொங்கல் வைக்க அறுத்தாந்த நெல்லுக் கதி ருங்க எப்படி அச்சுக் குலையாம இருக்குதுங்க? அதானே இந்த நெல்லுமணிகளோட பெருமை! அதானே இந்தத் தங்கச் சம் பாவோட அருமை!... மண்ணிலே தங்கம் விளைகிற இந்த மகிமைதானே ஆத்தாளோட கருணை!... ஆத்தா!' "சாமி கும்பிடுங்க அப்பா" என்று மகிழ்வுடன் கூறிய அன் 球家 னம், "குளமங்கலத்து அயித்தை மகனையும் காணலேயே... எங் கிட்டுப் பறிஞ்சாங்க?" என்குள் அங்கு வந்து நின்றன் மாணிக்கம் முகம் சாம்பிப் போயி. ருந்தது. . - - * : ・ ・ . :..." ・ ・ .、 "எங்கே போனிங்க?" என்று கேட்ப அம்பலம், மாணிக் கத்தின் முகத்தைப் பார்த்துத் திடுக்கிட்டார். அவன் கன்னங்