பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 "என்னுங்க அது?" "அதைச் சொல்லத்தானே அப்பவே பிடிச்சு வாயைத் துர்க்கிக்கிட்டு இருக்கேன்! ... என்னுேட. ஒடப்பொறந்த மகன் விரமணி மாப்பிள்ளே இந்த ஆனி கடோசியிலே ஊரைத் தேடி வருதாம். வார வேண் நல்லபடியா அமையனும், லேஞ்சை உதறிப் போட்டுக்கிட்டு விசின கையும் வெறுங்கையாப் போன புள்ளே. எப்பிடித் திரும்புதோ? • * * ஆத்தா தயவினே இந்த மட்டுக்கும் அங்கிட்டு அதுக்கு ஒரு கெடுபிடியும் வரா மத் தப்பியிருக்குது. இல்லாங்காட்டி எப்பவோ அல்லாரும் தாய்மன்னத் தொட்டுக் கும்பிட்டிருக்க வேண்டிய காலம் வாச்சிருக்குமே?...பர்மா நாட்டுக் கதையும் இலங்கைச் சீமைக் சரித்திரமும் அம்மாங்கொத்த அளவிலேதானே நடந்திடுச் சுது?... மறுகாவும் அக்கரைச் சீமைக்குப் போக வாய்க்காட் டிக் குத்தமில்லே. பொறந்த மண்ண நம்பின. பூமி ஆத்தக உண்டான படியை அளந்து கொட்டாமயா இருக்கப் போரு? கட்டாயம் படி அளப்பா. வந்தடியும் அல்லாத்தையும். கலந்து பேசிக்கிடலாம். சாமிதான் AAA S S S S S S S S S S - - - - - - - - -- மிதான். அந்தச் சிறிசை அலாக்காத் தாக்கியாந்து நிறுத்திப்புடனும், இந்த பூவணத்தகுடி மண், விைவே! ...", . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .” ஆர்வத்தின் கவலையில் அவரது பேச்சு இளகியது. பேசி முடிந்ததும் அவர் அன்னத்தைப் பார்த்தார். கன்களிலும் கனி இதழ்ச் சேர்க்கையிலும் கனவு விளையாடிக்