பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆத்தா, அன்னக்கிளி "ஆ த்தா! .." என்று விளித்த வண்ணம் வாசல் தி: லில் கூண்டு வண்டியை நிறுத்தினர், ஆதியப்ப அம்பலம். சந் தைப்பேட்டைப் பூரணிக் காளைகள் இரண்டும் தலைகளை உலுக் கிக் கழுத்து மணிகளைக் குலுக்கிக் கொண்டன. அம்பலம் வண்டி நுகத்தடி வழியாக வாகு பார்த்துத் தாண்டி, பதிறுை வயக இளகபோல் தரையில் குதித்தார். கட்டுக் குடுமி கட்டவிழ்த் துக் கொண்டது. அதைத் தட்டிவிட்டு முடிந்து கொண்டார். ஆத்தா. அன்னக்கிளி..." அருமை மகளை மறுதரமும் அழைத்தார். பூவரசம் மரத் தடியில் இருந்த தண்ணீர்த் தொட்டியைக் குறி வைத்துக்கொன் டிருந்த செவலைகள் இரண்டையும், முளைக்கழிகளைக் கழற்றி அவிழ்த்து ஒட்டிச் சென்று தண்ணீர்த் தொட்டியடியில் கட்டுக் கம்பிலே கட்டிப் போட்டார். அவர் கண்க்ள் நிலைப்படியை நோக்கிப்பாய்ந்தன. - - "அப்பன்காரன்கப்பிட்ட குரலுக்கு எம் பொன்னு விட் டுக்குள்ளாற இருந்திருந்தாக்க இம்மாம் பொழுதுக்குப் பூஞ் சிட்டாட்டம் பறந்தோடி வந்திருக்குமே! அத்தியாலப் பொழு துக்கு அது கேணிப் பக்கம்கூடப் போயிருக்காதே. ஒரு வேளை, அதோட சிநேகிதி பொன்ந்ைத வீட்டை நாடிப்