52 முன்னு லவவேசமும் நினைக்கவில்லையே?... கருவேப்பிலைக் கொழுந்தாட்டம் இருக்கிற என் மவளுக்கு தகுந்த புருஷன் கெடைச்சிட்டுது என்கிற திம்மதியிலே இத்தனை காலமாய் சந் தோசம் கொழிச்சுக்கிட்டு இருந்ததுக்கா இப்ப இப்பிடிப்பட்ட இடி வந்து விழுந்திருக்குது?... அந்தப் பிள்ளை வீரமணி இதுக் குத்தான அக்கரைக்குப் போச்சு? இப்பிடி அந்தப் பிள்ளையாண் டான் வேறெருத்திக்கிட்டே கெட்ட சவகாசம் வச்சுக்கிட்டு இருக்கும்னு நான் சொப்பனம்கூடக் கண்டது கெலை யாதே!. புதுசாச் சோடி சேர்ந்திருக்கிற குட்டியையும் கூட் டிக்கிட்டு இங்கனே வரப்போகுதாமே!... இது என்ன இடு. சாமம், தயாபரி?... அரைப் பேச்சு ஊருக்குள்ளாற. நய மாடும்?... ஊகூம், இருக்காலும் இருக்கமாட்டாது! ... இதைப் தி ரெண்டு பேர் தாச்சி இல்லாம காலம்பற வயக்காட்டுப் 爵、 பதிகையிலே விங் காதிலே போட்டுப்பிட்டாங்களே! வார விதி ராத்தங்க சோல்லுவாங்க!, அக்கா மகன் வரத் தொட்டியும் ஒரு முடிவையும் செஞ்சிடப்புடாது. பட்: னக்கரையைக் காட்டியும் இந்த மாதிரிப் பட்டிக்காட்டிலே தான் வொய்ப் பேச்சுக்குக் கைகால் ஒட்ட வைக்கிறதிலே வின்
லாதி வில் லன்கள் கூடுதல். இம்மாதிரியான கைங்கரியத்திலே, பொம்பனேங்களும் கை ஓங்கினவுகதான்!. சரி. சிங்கப்பூர் லேவிருந்து கொண்டுவித்து வந்திருக்கிற மேலவளவு சுப்பைய: செட்டியார் மகனப் பார்த்து காதும் காதும் வச்சாப்பிலே நடப்பு ಇರ್ಸಣ್ರ. நாடகம் என்ன்ைனு கேட்டுக்கிடலாம். நான்க்கு இந்தச் சங்கதி அப்பிடியே பொய்வின்னு ஆயிருச்சுதின்ன. இது விவரம் அறிஞ்சு வீரமணி கிலேசம் காட்டும். அதுபேர்லே கெட் எண்ணம் எனக்கு விழுந்திருச்சின்னு மனத்தாங்கல் படு. வான். நான்க்குத்தான் வந்திடும்ே, அதுக்குள்ளாற அறக் கப்பறக்கக் கிடந்து அவதிப்படுவானேன்?. அப்பிடியே தட் புத் தண்டாவற நடத்திருந்தர்க்க ஆப்பவே அதுக்கும் ஒரு.