பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 |ச் சாப்பிட்டாகணும். நீங்க. ஆமா, சொல்லிப்புட்டேன் இப் விே!...” என்று உத்தரவு பிறப்பித்தாள், அம்பலகாரர் - வறுத்த 'கச்சம் பொடி' வாசனை கூட்டியது. "உத்தரவு, அம்மான் மகளே!...” . சிரித்துக்கொண்டே சொன்னன், மாணிக்கம். மல்லுக்கட்டி வரவழைத்துக்கொண்ட சிரிப்பு அது என் தை அவன் மாத்திரம்தான் அறிவானே?. உரிமைக்கு ஒருத்தி அம்மனுக்கு இரு மருங்குகளிலும் நின்று வெண்சாமரம் கம் சேடிமார்களை நினைவூட்டும் வகையில், ஆதியப்ப அம்ப த்தின் சீமை ஒட்டு வீட்டின் இருபுறங்களிலும் நின்ற வேப்பங் ன்றுகள் இளந் தென்றல் விசிக்கொண்டேயிருந்தன. இல் ழைகள் சிவப்பட்டிருந்த மற்றப் பெரிய மரங்கள் உண்டாக்கி விட்டிருந்த துள்ளியமான வெளிச்சத்தின் இடைவெளியில், இந்தி வானத்தின் சிந்துாரக் கதிர்கள் பளிச்சிட்டுப் பரவின. அசைந்தாடிப் பசுமை கொழித்த வேப்பந் தளிர்கள் பொன்வன் ம்ே பொழிந்து விளங்கின. சுவரில் பதிந்த கண்ணுடியில்