பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GI கிழவி, எனக்கு ஒரு காசுகூட வேண்டாம். அந்தக் காலத்தில் என்னுடைய பாட்டி கடைசி முறையாக அந்தப் புழைக்குள் சென்றி ருந்த பொழுது, ஒரு பொருளை அங்கே வைத்துவிட்டு வங்தாள். அது திப்பற்ற உபயோகிக்கும் தீக்கல் பெட்டி அதை மட்டும் நீ எடுத்து வந்தால் போதும் ' என்று சொன்னுள். ால்லது, விரைவில் என் இடையில் கயிற்றைக் கட்டு' என்ருன் வீரன். 'இந்தா, இதோ இருக்கிறது கயிறு, நீலக் கட்டம் போட்ட துணியும் இதோ இருக்கிறது! பிறகு சிப்பாய் மரத்தின்மேல் ஏறி, அதிலிருந்த புழை வழியாக அடிப் பாகத்திற்கு இறங்கின்ை. அங்கே, கிழவி சொல்லியதுபோல நூறு விளக்குகள் எரியும் பாதை தெரிந்தது. அவன் உள்ளே சென்று முதல் கதவைத் திறந்தான். என்ன ஆச்சரியம் ! அங்கே தோசைக்கல் போன்ற கண்களையுடைய நாய் ஒரு பெட்டியின்மேல் அமர்ந்திருந்தது. சிப்பாய் அதனிடம் சென்று, நீ அருமையான காயல்லவா! இந்தத் துணியின் மேல் சற்று அமர்ந்திரு ' என்று சொல்லி, அதைக் கிழவியின் துணி மேல் தூக்கி வைத்தான். பெட்டியிலிருந்து அவன் செப்பு நாணயங்களை அள்ளி அள்ளித் தன் பைகளில் நிரப்பிக் கொண்டு, பெட்டியை மூடினன். காயையும் மறுபடி பெட்டி மேல் துக்கி வைத்தான். பிறகு அவன் அடுத்த அறைக்குள் சென்ருன் அங்கே திரிகை முடி போன்ற கண்களையுடைய காய் ஒரு பெட்டியின்மேல் அமர்ந்தி ருந்தது. என்னை ஏன் இவ்வளவு முறைத்துப் பார்க்கிருய்! கண்கள் வலிக்கும்' என்று சொல்லிக் கொண்டே அவன் அதை எடுத்துத் துணியின் மேல் வைத்து விட்டுப் பெட்டியைத் திறந்தான். உள்ளே அத்த%னயும் வெள்ளி நாணயங்கள். அவன் தான் வைத்திருந்த செப்பு நாணயங்களையெல்லாம் கீழே கொட்டிவிட்டு, பைகள் யாவற் றிலும், தன் கைப் பையிலும் வெள்ளி நாணயங்களை அள்ளி வைத் துக் கொண்டான். அடுத்தாற்போல் அவன் மூன்றுவது அறைக்குள் சென்றன். அங்கிருந்த நாயின் கண்கள் தேர்த் தட்டுப்போலச் சுழன்று கொண்டிருந்தன. அத்தகைய காயை அவன் முன்பு LIIrii Ahمر8)مر I TIJ Q - H

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னப்_பறவைகள்.pdf/61&oldid=736208" இலிருந்து மீள்விக்கப்பட்டது