பக்கம்:அன்னை தெரேசா.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167 செத்துச் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் ஏழை. எளிய மனித சமூகத்தினரின் வாழ்வில், தெய்வத்தை நம்பி, தெய்வத்தின் அன்பை நம்பி நம்பிக்கை ஒளியை ஏற்றி வைத்துக் கொண்டிருப்பவர் அல்லவா அன்ன?இருட்டிலும் அன்னேயின் அருள் முகத்தில் ஒளி பிறக்கக் கேட்க வேண்டியதில்லைதான்! : "அன்னையே, இந்த அதிசயம் எப்படி நடந்ததாம்?நீங்கள் இருண்ட நோயாளிகளின் படுக்கைக் கூடத்தில் நின்று கொண்டிருந்தீர்கள். ஆனால், உங்கள் அன்பு முகமோ, படத்திலே அற்புதமாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறதே? - அதிசயத்திலும் பேரதிசயமாக இருக்கிறதே?” “இப்படிப்பட்ட மகத்தான அதிசயங்கள் எல்லாச் சமயங்களிலும், ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு மணி நேரத்திலும், ஏன், ஒவ்வொரு நிமிஷத்திலும்கூட நடக் கின்றன! இத்தகைய அதிசயங்களையெல்லாம் செய்து காட்டி நம்மோடு விளையாடுபவன் ஆண்டவன் ஒருவகைவே தானே இருக்க முடியும்? உலகிலே மனித இனம் முழுமைக்கும் மீட்பு கிடைக்கவே செய்யும்!-கிறிஸ்தவச் சமயக் கோட்பாடு மட்டுமல்ல இது! உலகத்தின் மதங்கள் அத்தனையும் அறிவிக்கும் பொதுச் சேதியும் இதுதானே?" அன்னே ஒரு சமயம் வெளிப்பாட்டுணர்வு சிவிர்த்திடச் சொல்லவில்லையா?- உலகம் தெய்வம் இருந்தது. என்பதாகச் சொல்ல முயற்சி செய்து கொண்டிருக் கிறது!-ஆல்ை, தெய்வம் இருக்கிறது ...? விதியின் மனிதனும் மனிதனின் விதியும் அன்பின் பெயரிட்டு அன்னையைச் சந்திப்பது அன்ருட வழக்கம்; பழக்கம்! - - சுழல்கின்ற பூதலத்தில் சுழல்கின்ற டைம் (Time), “süäg' (The Hindu), “fe-tisi, sol-egsol (Readers

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/167&oldid=736307" இலிருந்து மீள்விக்கப்பட்டது