பக்கம்:அன்னை தெரேசா.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 புதிய குழந்தைகள் காப்பகம், நிர்மல் கென்னடி சிசுபவனம்’ என்னும் புதிய சிறப்புப் பெயரையும் ஏந்தித் திகழத் தொடங்கிற்று. நாட்டுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்?’ என்கின்ற என்றென்றும் நிரந்தரம் பெற்ற அமரர் கென்னடியின் வினவுக்கு நிரந்தரமான் விடை யளிக்க பாரதத்தின் குடிமகளாக ஆன அன்னை தெரேசா தோற்றுவித்த அறப்பணி இயக்கத்தின் ஒவ்வோர் அமைப்பும் உலகத்தின் பொது மேடையினின்றும் அன்பு ஒளி சிந்திக்கொண்டிருக்கிறதே? அவனி முழுவதையும் அன்பின் சக்தி கொண்டு, அரசாண்ட ஆண்டவன் ஏசுவின் சொற்களேச் செயலாக்கிய அன்னையின் அன்பு நடவடிக்கைகளில் டார்ஜிலிங் நகரம் மற்றுமொரு திருப்பத்தை ஏற்படுத்தியது. அங்கே நிகழ்ந்த நிலச்சரிவில் தொல்லைப்பட்ட ம க் க ள் த ம் துயர் துடைத்திடப் பறந்தார் அன்னே. வழியிலே ஏற்பட்ட விபத்தில், மயிரிழையில் உயிர் தப்பினர் நெற்றியிலே பட்ட அடி சற்றே கீழே இறங்கியிருந்தால், அன்னை, க ண் .ெ ணு ன் ைற இழந்திருப்பார்! - பத்தொன்பது தையல்கள் போடப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அன்னை அனுமதிக்கப்பட்டிருந்தார். - х அன்னையைப் போய்ப் பார்த்தார், திருமதி காந்தி. அன்னை பெரிதும் ஆறுதலடைந்தார். 1946 செப்டம்பர் 10 ஆம் நாளன்று டார்ஜிலிங் பயணத்தை மேற் கொண்டிருந்தபோது, தம்முள் ஒளிர்ந்த உள்ஒளியில் எதிரொலித்த வேத நாயகனின் அருட்குரல் தமது வாழ்க்கைப் பயணத்தில் மகத்தான முதல் திருப்பத்தை உண்டு பண்ணிய நிகழ்ச்சியும் அப்போது அன்னையின் தாய் மனத்தில் புனையா ஓவியமென நிழலாடியிருக்கலாம்:*ஒடுக்கப்படுபவனும் யார் துணையும் இல்லாமல் நடுத் தெருவில் இறந்து கிடப்பவனும் தொழுநோயால் உடலும் உள்ளமும் சிதைந்து நைந்து கிடப்பவனும் நானே'ஏகவின் இதய ஒலி திரும்பவும் ஒலித்தது. அ. தெ. 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/25&oldid=736334" இலிருந்து மீள்விக்கப்பட்டது