பக்கம்:அன்னை தெரேசா.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 : ஏழையின் ஜீவன், யாருடைய அனுமதியும் இல்லாமல் விதி வழியே பிரிந்தது. - அன்ன விம்மினர்: "அன்புத் தந்தையே!-விம்மல் அன்றைக்கு மாலை வேளையிலும் தொடரவேண்டுமென்று விதித்திருந்தது போலும்!-தெருக்கள் மற்றும் வீதிகளில் அங்கும் இங்குமாக ஏழைகள் சிலர் அளுதைப் பிணங்க ளாகத் தரிசனம் தந்த கொடுமைக் காட்சிகளையும் அன்னை தரிசிக்க தேர்ந்தது. எங்கள் பிதாவே!-நெஞ்சு வெடிக்க, விம்மல் வெடித்தது. 1952: அன்னே தெரேசா பவித்திரமான அன்புடன் ஆரம்பித் £g,5.5 sisi, Läär sirgi sufi sait (Missionaries of Charity) எனப்பட்ட அறப்பணி இயக்கத்தின் சார் பிலே, கல்கத்தா மாநகராட்சியின் மேலான ஆதரவுடன் அன்னை மாகாளி கோயிலின் சுற்றுச் சார்பில் அமைந்திருந்த தர்மசாலைப் பகுதியில் இறப்போர் நல இல்லம் (Nirmal Hiday Home for dying destidutes) ஒன்றைத் திறந்தார்!வாழ்க்கைப் பயணத்தின் சோகத்தால் மெல்ல மெல்ல மடிந்து, வாழ்க்கைப் போராட்டத்தின் தோல்வியால் மடிந்து கொண்டேயிருந்த ஆதரவற்ற ஏழைகளுக்கு அவர்களது வாழ்க்கையின் இறுதிக் கட்டத்திலாவது ஒர் ஆறுதலை அளிக்க வேண்டுமேயென்று அன்புடன் செயற் படத் தொடங்கியிருந்த இல்லம் அது. - - ஆல்ை, அந்த அன்பைச் சோதிப்பதற்குங்கூட, த ைட க ள்-தடங்கல்கள் உருவாகாமல்-தப்பவில்லை தான்; தப்பமுடியவில்லைதான்! சமுதாயத்தினுல் விலக்கி ஒதுக்கப்பட்டு கைவிடப்பட்ட நாதியற்ற அைைத ஏழைகளில் மேலும் சிலர், நாகரிகம் மிகுந்த கல்கத்தா நகரத்தின் தெருக்களிலே நரகத்தை அனுபவித்தவர்களாக அநாகரிகம்ாகச் செத்து மடிந்து கொண்டிருந்த சோகமயமான கண்ணருவிக் காட்சியை