பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


87


பதிவு செய்யப் பெற்ற கடிதம் மாமல்லனுக்கு வந்திருந்தது.


சோமசுந்தரம் பையன் ஒரு வ ைன ப் பிடித்து மாப்பிள்ளையை அழைத்து வரச்செய்தார்.


மாமல்லன் கையெழுத்திட்டுக் கடிதத்தை வாங்கினான். அனுப்புதல்’ என்னும் பகுதியில் திருமாறன் என்ற பெயரைக் கண்டதும் அவனுக்கு என்னவெல்லாமோ வினோதமான எண்ணங்கள் தோன்றிக் கூத்தாடத் தொடங்கின.