பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/107

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விந்தல் IDs

ஆமாம், அவர் ஊரிலிருந்து வரும் வரை இந்தப் பயல்களிடம் அகப்பட்டுக் கொண்டு நீங்கள் இப்படித் தான் அவதிப்பட்டுக் கொண்டிருக்க வேண்டுமா?’’ என்று அவன் கேட்டான்.
  • அவர் எங்கே வரப்போகிருர்? அது பெரிய கதை சாம்பு, அப்புறம் சொல்கிறேன்!” என்று கலங்கிய கண்களை அவனுக்குத் தெரியாமல் மறைக்கப் பார்த்தேன்.

சரி, அம்மா! அடுப்பில் உலே வைத்துவிட்டு வந்தேன்; அது என்ன ஆயிற்ருே என்னமோ?” என்று பரபரத்துக் கொண்டே அவன் சமையலறையை கோக்கி நடந்தான். 6.இ ைத யு ம் கேட்டுவிட்டுப் போகிருயா?” என்றேன் கான், கொஞ்சம் தயக்கத்துடன். எதை, அம்மா?’ என்று அவன் திரும்பின்ை.

அறிவுக்கு உணவு படைக்கும் அந்த அறிஞர் களிடமிருந்து வயிற்றுக்கு உணவு படைக்கும் வறிஞ னை தோன் இனி என் இனக் காக்க வேண்டும்!” என்றேன் கான் என்னை மறந்து,
ஐயா இதை நீங்கள் சொல்லாமலே இருந்திருக்கக் கூடாதா?’ என் ருன் அவன் வருத்தத்துடன்.

என் சாம்பு?’ என்று நான் திடுக்கிட்டுக் கேட் டேன். இம்மாதிரி விஷயங்களில் பிறர் சொல்லிச் செய் வதை நான் எப்போதுமே விரும்புவதில்லை, அம்மா!' என்ருன் அவன் கம்பீரமாக,