பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 அன்பு அலறுகிறது லங்கேஸ்வரன் கடிதத்தை வைத்துக்கொண்டு உரிமை பாராட்டுவதும் ஒன்றுதான்; வித்தியாசமே இல்லை. இந்த லகூடிணத்தில் நீங்கள் ஒருவரை ஏன் வெறுக்க வேண்டும். இன்ைெருவரை ஏன் துதிக்க வேண்டும்?தாலியா இது! உங்கள் மானத்தைக் கட்டி இழுத்துக் கொண்டு வகது தெருவில் கிறுத்தும் பாவக் கயிறு, பாசக்கயிறு...!" அதற்குமேல் என்னுல் பொறுக்க முடியவில்லை. சாம்பு’ என்று ஆத்திரத்துடன் கத்திக் கொண்டே பாய்ந்து அவன் கையிலிருந்த தாலிச் சரட்டைப் பறித்தேன். அதே சமயம் கிளிக்’ என்ற சத்தத்துடன் பளிச்' சென்ற ஒளி வீச்சு மின்னல் போல வெட்டித் தெறித்து மறைந்தது; திரும்பினேன். வாயிற்படியில் பிளாஷ் லைட் பொறுத்தப்பட்ட காமிராவோடு கின்றுகொண்டிருந்த என் அத்தான், தேங்க் யூ!" என்று சிரித்துக் கொண்டே மறைந்தார்.

அட, பாவி’ வாயைப் பிளந்தேன்.
  • அவர் கிடக்கிருர்!-இன் னும் நீங்கள் ஏன் அம்மா, இங்கே இருக்கவேண்டும்?-பேசாமல் ஊருக் குப் போய் விட லாமே!” என்ருன் சாம்பு.

6. அதுதான் சரி!” என்று கானும் அவன் சொன்னதை ஆமோதித்தேன்.