பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/144

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


142 அன்பு அலறுகிறது பூமியில் தலையைப் புதைத்துக் கொள்ளுமாமே, அப்படித்தான் ஆகிவிட்டது என்னுடைய நிலையும்! அதுயை மிக்க உறவினரின் பார்வையிலிருக்தும், அபவாதம் மிக்க ஊராரின் பேச்சிலிருந்தும் தப்புவதற் காக என்னை நானே சிறைப்படுத்திக் கொண்டேன்எங்கள் வீட்டு மாடி அறையில்தான்! என் இனக் கண்டால் என்ன, காணுவிட்டால்தான் என்ன? கதை கட்டி"விடுபவர்கள் அவர்கள் பாட்டுக்குக் கதை கட்டி விட்டுக்கொண்டே இருந்தார்கள். அவர்களுக்கு என்மேல் அனுதாபம் இல்லா விட்டாலும் அதைக் கேட்பவர்களுக்கு அறிவாவது இருந்திருக்கலாம்-அதுவும் இல்லை! இந்த கிலேயில் இருந்த என்னை ஒரு நாள் பார்க்க வந்தாள் காந் தா. வந்தவ8ளப் பார்த்து வா!' என்று சொல்லக்கூட வாயில்லாமல் நான் தலை குனிந்து கின்றேன். என்ன லலிதா! அதற்குள் அவ்வளவு தூரம் மாறி விட்டாயா என்ன? கினைத்தவுடன் வேண்டாம் என்று ஒதுக்கி வைத்துவிட நான் என்ன உன் கணவனு?’ என்று குத்தலாகக் கேட்டாள் அவள். கான் த2ல கிமிர்ந்து அவளைப் பார்த்தேன். என் கண்களில் கனல் பிறக்கவில்லை; கண்ணிர் தான் பெருக்கெடுத்தது. கண் ரீைரால் எல்லாவற்றையும் கழுவிவிட முடியாது லலிதா' என்ருள் காந்தா.

ஐயோ, காக்தா! நீயுமா என் ஜனச் சந்தேகிக் கிருய் ஒரு நிகழ்ச்சியைப் பார்க்க மனிதர்களாகிய