பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விந்தன் 55 சின்ன ஆபரேஷன் சரி; என்ன ஆபரேஷன்' எசின்ன ஆபரேஷன் என்றல் சின்ன ஆபரேஷன் தான்!” என்று அவள் அடித்துச் சொல்லி விட்டு, என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்ருள்; கானும் ஏமாற்றத்துடன் அவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே எங்கள் அறைக்குத் திரும்பினேன். காணவில்லை; காந்தாவை அங்கே காணவில்லை. கமாமா, மாமா!' காணவில்லை; மாமாவையும் அங்கே காணவில் இல.

அத்தை, அத்தை' காணவில்லை; அத்தையும் அங்கே காணவில்லை. போய்விட்டார்கள்; எல லோரும் போயே போய் விட்டார்கள்!

எனக்கு ஒரே குழப்பமாயிருந்தது; என் கணவரை நெருங்கினேன். அவரோ கண் 2ணயும திறக்கவில்லை; வாயையும் திறக்கவில் அல. எப்போது பேசுவாரோ? எப்போதுதான் என் னுடன் பேசுவாரோ? தெரியவில்லை; தெரியவேயில்லை! இந்த நிலையில் இரண்டே இரண்டு கேள்விகள் மட்டும் எனக்கு முன்னல் விஸ்வரூபம் எடுத்துகின்றன . அவற்றில் ஒன்று இது: "ஏன் ஆபரேஷன், எதற்காக ஆபரேஷன்?' இன்னென்று இது: