இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
விந்தன் 81: அவர் போன பின் என் கணவர் வருவார்; வந்தவர் எங்கே போர்ை?’ என்று என்னை விசாரிப்பார். க.அன்பை நிலை காட்டுவதற்காக அவதாரம் எடுக்கப் போயிருக்கிருர்’ என்பேன் நான், சிரித்துக் கொண்டே. என் கணவரும் என் னுடன் சேர்ந்து சிரிப்பார். அப்போது என் கன வர்தான் அதுவரை காணுத' அவதார புருஷராகத் தோன்றுவார் எனக்கு! அடுத்தாற்போல் இன்ைெருவர் வருவார்! அவர் எங்களிடம் சொல்லிக் கொண்டு போவார். இதல்ை கொஞ்சம் கம்பிக்கையுடன் என் கணவர் என்னிடம் வந்து, வந்தவர் எப்படி?” என்று ஆவலுடன் விசாரிப்பார். எனக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வரும். எனினும் அதை அடக்கிக்கொண்டு, எல்லோரையும் போலத்தான்!” என்பேன். எல்லோரையும் போல என்ருல்...?’’ எல்லா ஆண் பிள்ளைகளையும் போலத்தான் என் கிறேன்!”
ைஇருந்தாலும் அவருக்கு உன்னிடம் எவ்வளவு அனுதாபம் தெரியுமா?’ என்று அவர் ஆரம்பிப்பார்.
க இருக்கும்!” என்பேன் கான். அைதிலும், என்னை ரீ கல்யாணம் செய்து, கொண்டதைப்பற்றி..."