பக்கம்:அன்பு மாலை.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


66 அன்பு மாலை

ஆணவத்தை மிகஅடக்கி அவித்தையினை நீருக்கி

மாண்அவத்தை யாவையுமே மாண்டிடவே மேல்போளுர் காணலுற்ற பொருளெதுவோ அதுவேதான் கண்டிடுவான் பேணலுற்ற ராமசுரத் குமாரென்னும் பெரியவனே. 174

மந்திரங்கள் வேண்டா, மதிவேண்டா: எழுத்தணிந்த எந்திரங்கள் வேண்டா; இசைவேண்டா; பற்பலவாம் தந்திரங்கள் வேண்டாமல் சாரும் அருணையினில் வந்த பிரான் ராமசுரத் குமார்பாலே வந்தனைமின். 175

சிவபூசை செய்வார்கள் சேருகின்ருர் அவன்பாலே; நவமான யோகியர்கள் நாடுகின்ருர்; ஞானியரும் தவயோகி மற்றிவனே சரணும் என் றணைந்தனரால்; குவையாரும் தயையுடையான் ராமசுரத் குமார் யோகி.

எள்ளுள்ளே எண்ணெயென இருக்கின்ருன் இறைவனென அள்ளும் கவிஞரெலாம் அன்றுரைத்துப் போயினர்; மெள்ளமெள்ளக் காண விழைவுற்ருேம் காணரியோம்: நள்ளரிய ராமசுரத் குமார்பாலே நண்ணு மினே. 177

கானத்தால் - இறைவனைப் பாடும் இசையால், அள்ளும்-நெஞ்சை அள்ளும். - -

(எண்ர்ேக் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) ஆனந்த அறிவாகி அனைத்து மாகி

ஆகமமாய் வேதம்சொல் கருத்து மாகித் தானந்த மில்லாத பொருளு மாகிச்

சராசரங்கள் எல்லாமாய் யோக மாகி வானந்த மாயஐம் பூத மாகி ,

மதியாகிக் கதிராகி அங்கி யாகி தான்தான யுள்ள அந்தப் பெருமான் தன்னைச்

சார்ராம சுரத்குமார் உருவில் கண்டேன். 178

வான். ஆகாசம், மதி- சத்திரன், கதிர் - சூரியன், அங்கி - அக்கினி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/72&oldid=535593" இருந்து மீள்விக்கப்பட்டது