உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாவலர் நினைவு மலர்.

அன்பும் அறிவும் குழைத் தெனக்கு ஊட்டி வளர்த்த எனது திருத் தமையனார் சதாவதானம்-தெ.கிருஷ்ணசாமிப் பாவலர்

அவர்கள் திருவடிக் கணிந்த அன்பொழுகு நினைவு மலராக

இந்நூல் இலங்குக.

பொன்னை நிலந்தன்னைப் புதல்வர்களை மங்கையரைப் பின்னையுள பொருளை யெல்லாம் பெறலாகும் என்னையுடைய தமையோனே இப்பிறப்பில் உன்னையினிப் பெறுவதுண்டோ உரையாயே

- கந்த புராணம்.

ஆக்கியோன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/3&oldid=1559642" இலிருந்து மீள்விக்கப்பட்டது