உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




=

68

அன்பு முடி

எழுந்த தீ யென வெதும்பிய எறிபத்தர், காற்றொழிந்த விளக்கென அன்பு நிலைநிற்கின்றார். காற்றோடு கலந்த கடலும் காரும் என வந்த புகழ்ச்சோழரோ, கடவுள் பள்ளிகொள்ளு மாறு காற்றிலாதடங்கிய பாற்கடல் என அன்புருவாகின் றார். இவர்களது மனக்கொந்தளிப்பைப் புனைந்துரைக்க வந்தவர், காற்றோடு வைத்தே புனைந்துரைத்தல் காண்க. காற்றடங்கியதுபோல வர்கள் மனமும் அடங்குகின்றது

பின்னிலையில்.

முடிவு:-

மற்றவர் இனைய தான வன்பெருந் தொண்டு மண்மேல் உற்றிடத் தடியார் முன்சென் றுதவியே நாளும் நாளும் நற்றவக் கொள்கை தாங்கி நலமிகு கைலை வெற்பிற் கொற்றவர் கணத்தின் முன்னாங் கோமுதற் றலைமை பெற்றார்.'

ளுடைத் தொண்டர் செய்த

ஆண்மையுந் தம்மைக் கொல்ல

வாளினைக் கொடுத்து நின்ற

வளவனார் பெருமை தானும்

55.

நாளுமற் றெவர்க்கு நல்கும்

நம்பர்தா மளக்க லன்றி

நீளுமித் தொண்டி னீர்மை

நினைக்கில்ஆர் அளக்க வல்லார்?»

56.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/78&oldid=1559717" இலிருந்து மீள்விக்கப்பட்டது