பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

________________

51 கோலம் போட்டேன். தடபாஎண்ணிடாதீங்க அக்கரையில் அதுக்கு மகனும் இல்லை மகளும் இல்லை. அவன் எப்பவோ செத்துப்போயிருப்பான் உயிரோடு இருந்தா இத்தனை காலமுமா ஒரு காலணா கடுதாசி போடாதிருப்பான். இங்கே இது பைத்தியம் பிடித்துப்போயி, இப்படித் தலைவிரி கோலாமா இருக்குது. டாக்டரய்யா. நீங்க ஒண்ணும் வித் யாசமா எண்ணி தீங்க. அது பைத்தியம் என்று வள்ளி சமாதானய கூறினாள். டாகடருக்கு திருப்தி ஏற்பட வில்லை. 'எனை காரணம் சொன்னாலும்,நீ செய்தது தப்பு வள்ளி ஒரு தள்ளாத கிழவியை இப்படி ஏமாத்துவது பாபம் என்றார். ஐயோ, ஐயோ... நீங்க உலகம் தெரியாதவரு அந்தக் கிழத்துக்குப் புத்திப் பேதலிச்சுப் போயிருக்குதுங்க. அதுக்கு மூளை சரியா இருந்தா ஏன் அக்கரை போனவனை நினைச்சுக்கிட்டே கிடக்கேணும் இப்படி ஐயா? அம்போன்னு பிச்சை எடுத்துப் பிழைக்க வேணும் மலையாட்டமா இருக் கிறானே, மற்றொரு மகன் அவனோடு போய் இருந்துகிட்டு வயிறாரச் சாப்பிடக் கூடாதா நிம்மதியா என்றாள். கிடக்கலாமே' 'மற்றொரு மகனா? கிழவிக்கா? என்று ஆச்சரியத்துடன் கேட்டான பாதிரியப்பன. நீஙக கிராமத்துக்கு புதுசுதானே தெரிந்திருக்காது கிழவிக்கு இனனொரு மகன இருக்கிறான் பெரிய அந்தஸ்து இல்லைன்னாலும் வயிறார கஞ்சி ஊத்தக் கூடியவன் தான் சமுசாரி அடுத்த கிராமத்திலே இருக்கிறான் சன்னா சின்னு பேரு என்று விவரம கூறிக்கொண்டே இருக்கும்போது தொலைவிலே ஆண்டி. யப்பன் வருவதைக் கண்டு அதோ