பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

________________

வீரன் ஓடோடி வருவான் 60 என்று நினைத்தான். அப்சல் கான் சாமான்யனல்ல விரப்படைகளை கடத்திச் சென்று வெற்றி பல கண்டவன். எனவே அவன் வீண் புகழ்ச்சியுமல்ல. எண்-ணியது காடு கூடாரமாயிற்று! குதிரைகள் கானாறுகளிலே நீர் அருந்தின கடுகிச் சென்ற ஒற்றர்கள். கடும்புயல் மராட்டி யத்தை நோக்கி வந்துகொண்டிருப்பதைச் கூறினர். கலங் காத உள்ளந்தான். ஆனாலும் காலாட் படை 7000 குதி ரைப்படை 5000 படைத்தலைவன் அப்சல்கான் என்று கேள் விப்பட்டால் சிவாஜியும் சோகிக்கத்தானே வேண்டி நேரிடும் இவ்வளவு பெரிய படையை நேரடியாகத் தாக்கி வெற்றி பெற முயற்சிப்பது, வீண் வேலை என்பதை, வீரத்துடன் யூசுமும் தெரிந்த சிவாஜி தெரிந்துகொள்ளாமல் இல்லை. அப்சல்கான், பிரதாப்கார் நகருக்கு வெளியே, சிவாஜி தன் சிறு படையுடன் நகருக்குள்ளே! பெரும் புயல் வெளியே ஆபத்துக்கும் தனக்கும் இடையில் இருந்தது ஒரே ஒரு காடு - அதிலே இருந்ததும் ஒரே ஒரு பாதை. அந்தப் பாதையிலே பீஜ்பூர் படைகள் நுழைந்தால், சிவாஜின் படை, தப்பிச் செல்லவும் முடியாது. அதுவரை பெற்ற வெற்றிகள் அவ்வளவையும் அப்சல்கானுக்கு காணிக்கை யாக்கிவிட வேண்டியதுதானா? மராட்டியம் மண்டியிட வேண்டியதுதானா? பீஜபூர் சுல்தானிடம் பணியத்தான் வேண்டுமா? வேறு மார்க்கமே இல்லையா? - 1946! இன்று, இப்றாகீமுக்கு. இந்து தேச சரித்தி ரத்தைப் போதிக்கிறார் சுந்தரேச ஐயர்! அப்சல்கானின் பெரும்படையைக் கண்ட அஞ்சாநெஞ்சன் சிவா ஜி என்ன செய்தான்?அப்சல்கானைத் தனியாக சந்திக்க வேண்டு மென்று கூறினான். பீஜபூரான் வந்தான். அவனைத் தழுவு வது போலச் சிவாஜி நடித்துத், தன் கரத்திலே வைத்தி