பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

________________

61 ருந்த புலி நகத்தால் கீறிக்கொன்றான்!- என்று வரலாற்று ஆசிரியர் கூற. இபுறாகீம் தன்னையுமரியாது "பத்மாஷ் என்று எச துஷ்ட நிக்ரஹார்த்தம் எதையும் செய்யலாம் என்று வரலாற்று ஆசிரியர் கொஞ்சம் வைதீக போதனையும் புரிகிறார் என்ன சமாதானம் சொன்னாலும் 'இபுறாகீம் "இது சதிச்செயல்! நம்பிக்கைத் துரோகம்! வஞ்சனை ஒரு வீரனின் இலட்சனமல்ல!" என்று கூறாமல் இருக்க முடி யுமா? உண்மையிலேயே, மாவீரன் செய்யலாமா? சமரசம் பேச அமைத்துத தழுவி, தழுவுகிற நேரத்தில்,வஞ்சகமாக கொல்வது, வீர மரபா? இல்லை! இபுறாகீம் மட்டுமல்ல வெளி உலகு முழுவதும், சிவாஜி அப்சல்கானைக் கொன்றார் அக் ரமம். சதி செய்தார், தன் கீர்த்திக்கே இதனால் ஓர் பழி தேடிக்கொண்டார் என்றே கூறும். ஆனால் இபுறாகீமுக்கும் தெரியாது இவ்வளவு ரிெய இலட்சிய புருஷன் ஏன் இக்தச் சதிச் செயல் புரியவேண்டும் என்று. தனிமையிலே சிந்தித்துச் சோகிக்கும் தோழர்களுக்கும் தெரியாது ஏன் சிவாஜி அங்ஙனம் செய்தார். வீர சிவாஜியை இந்த வஞ் சகம் புரியச் செய்த சூக்ஷய சக்தி எது? என்ற உண்மை வர லாற்று ஆசிரியரும் அதை கூறமாட்டார். சிவாஜி துரோகம் செய்ததாக, இபுறாகீம் எண்ணிக்கொண்டால் அவருக்கு என்ன நஷ்டம், அவர் இபுறாகீம் இனமுமல்ல, சிவாஜி பிறந்த மராட்டியக் குடியுமல்ல, அவர் பூதேவர் பரமபரை சிவாஜியின் போக்குக்கான உண்மைக் காரணம் என்ன? அதை அறிய மீண்டும் நாம் கொஞ்சம் நேரம் அப்சல் கானின் படையுடன் போகவேண்டும். போவோம். வாளையும் வேலையும், கூர்பார்த்துக்கொண்டும், இன்ன விதமான நிலையிலே இவ்விதமாகக் கததியை வீச வேண்டும் ன்ன இடத்திலே முன்னேறித் தாக்க வேண்டும். இந்த இடத்திலே, பக்கவாட்டில் தாக்க வேண்டும். என்று போருக்கான எண்ணம் ஏற்பாடு ஆகியவைகளிலே, அப்சவ்