பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

________________

95 கருத்துக்களுக்காக, ஏழை எளியோரைப்பற்றித் தீட்டிய எழுத்தோவியங்களுக்காக, மூடத்தனம், வெளிவேடம் அநீதி, சுரண்டல் முறை, போர்இவைகளை எதிர்த்த எழுதி யதற்காக மட்டுமல்ல; சமயம் நேர்ந்த பொழுது தனது தள் ளாத வயதில் பலமிக்க இராணுவம், அதிகாரமுள்ள அர சாங்கம் அனைத்தையும் எதிர்த்துத் தனியாக நாட்டையும் வீட்டையும் வீட்டோடிப் போராடிய திறத்திற்காக ஜோலா உலக வரலாற்றிலே இடம் பெற்று விட்டார். "பிரான்சு நாட்டிற்குப் பலவகைகளில் தன் உழைப்பைச் செலுத் தலாம் ஒருவன் வாளேந்தியோ. பேனாவைப் பிடித்தோ தன் கடமையை நிறை வேற்றலாம்; என் பங்கில் ஜோலா என்ற பெயரைவருங்காலத்திற்கு வழங்கு கிறேன். அது இரண்டிலொன்றை ஆராய்ந்து தாக என்று ரேஜலா கூறினார். வருங்காலம் - பின் சந்ததி ஜோலாவைத் தேர்ந்தெடுத்துள்ளது. எமலி அடைவ ஜோலா ஓய்வேயறியாத உழைப்பாளி. அவருடைய வாழ்வு ஏமாற்றங்கள் நிறைந்ததாயிருந்தது. குறிப்பாக பிரெஞ்சு இலக்கிய மன்றம் அவரை உறுப்பினராகத் தேர்ந் தெடுக்க மறுத்தது. ஆனால் பிரெஞ்சு மொழி இலக்கிய ஆசிரியனாகவல்ல, உலக இலக்கியத்தில் உயர்ந்த இடத்தை ஜோலா அடைந்து விட்டார். எதை எழுதுவது?" என்றோர் நாள் நம கவிஞருக்குச் சந்தேகம் பிறந்தது. தாமரை தன் அழகைக்காட்டி எழுதச் சொல்லிற்றாம், காடும் கழனியும், கார்முகிலும், கலாப மயிலும், மருலனைய மாதரும். செவ்வானமும், அன்னமும். வீரமும், பிறவும், என்னைப்பற்றி எழுது! என எழிலைப் பற்றித் தீட்டு என்று கூவின, கவிஞர் கூறுகிறார் கேளுங் கள். ஜோலாவின் உணர்ச்சி அதிலே உள்ளதைக் காணுங் கள்.