பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

? அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்

உதுக்காண் சாஅய் மலர்காட்டி, சால்பிலான், யாம் ஆடும் பாவை கொண்டு ஒடியுழி. உதுக் காண்-தொய்யில் பொறித்த வழி. உதுக்காண்-தையால் தேறு எனத் தேற்றி, அறனில்லான் பைய முயங்கியுழி. அளிய என் உள்ளத்து, உயவுத் தேர் ஊர்ந்து விளியா நோய் செய்து, இறந்த அன்பிலங்னைத் தெளிய-விசும்பினுள் ஞாலத்தகத்தும் வளியே எதிர்போம் பல கதிர் ஞாயிற்று

ஒளி உள்வழி எல்லாம் சென்று முனிபு எம்மை 泰

உண்மை நலன் உண்டு ஒளித்தான்ைக் காட்டிமோ, காட்டாயேல்,மண்ணகம் எல்லாம் ஒருங்கு சுடுவேன், என் கண்ணிர் அழலால் தெளித்து. பேணான் துறந்தான்ை நாடும் இடம் விடாயாயின்பிறங்கு இரு முந்நீர் வெறு மணலாகப் புறங்காலின் போக இறைப்பேன்; முயலின், அறம் புணையாகலும் உண்டு.

துறந்தான்ை நாடித் தருகிற்பாய்ஆயின், நினக்கு ஒன்று பாடுவேன், என் நோய் உரைத்து. புல்லிய கேளிர் புணரும் பொழுது உணரேன்எல்லி ஆக, எல்லை என்று, ஆங்கே, பகல் முனிவேன்; எல்லிய காலை, இரா முனிவேன்; யான் உற்ற அல்லல் களைவார் இலேன். ஒஒ கடலே! தெற்றெனக் கண்ணுள்ளே தோன்ற இமை எடுத்து 'பற்றுவேன்' என்று, யான் விழிக்குங்கால், மற்றும் என் நெஞ்சத்துள் ஒடி ஒளித்து, ஆங்கே, துஞ்சா நோய் செய்யும், அறனில்லவன்.

ஒஒ கடலே! ஊர் தலைக்கொண்டு கனலும் கடுந் தீயுள்

நீர் பெய்தக்காலே சினம் தணியும்; மற்று இஃதோ

ஈரம் இல் கேள்வன் உறீஇய காமத் தீ