பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 .ே அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

எல்லிடை அசைந்த கல்லென் சீறுர்ப் புனை இழை மகளிர்ப் பயந்த மனை கெழு பெண்டிர்க்கு நோவுமார் பெரிதே. - ஜங் 382 காதலரையும் தலைவியைக் கண்டு இரங்கும் பெண்டிரை யும் கண்டு "பறவைகள் செய்த ஒலியால் அஞ்சி மருண்ட கண்களை உடைய இவள், வெண்மையான வேலையும் அழகிய கழலையும் உடைய காளை போன்றவனுடன் கூடிப் போதற்கு அரிய சுரத்தில் செல்கின்றாள் இத் தகையவள் இங்கு இரவில் தங்குதலால் கல்’ என்ற ஒசை மிக்க இந்தச் சிறிய ஊரில் திருத்தமான அணியை அணிந்த மகளிரைப் பெற்ற பெருமனைக் கிழத்தியர்க்கு இவளைக் காண மிக்க வருத்தம் உண்டாயிற்று' என்று கண்டவர் வருந்தி யுரைத்தனர்

83. மள்ளன் உள்ளம் மகிழ்வு கோட் சுரும்பு அரற்றும் நாட்கரத்து அமன்ற நெடுங் கால் மராஅத்துக் குறுஞ் சினை பற்றி, வலஞ் சுரி வால் இணர் கொய்தற்கு நின்ற மள்ளன் உள்ளம் மகிழ்கூர்ந்தன்றே - பைஞ்சாய்ப் பாவைக்கும் தனக்கும் o அம் சாய் கூந்தல் ஆய்வது கண்டே. - ஐங் 383 “வழியில் நெருக்கமாய் உள்ள நீண்ட அடிப் பகுதியை உடைய வெண்கடம்ப மரத்தில், அரிய இனிய தேன் உண்ணும் வண்டுகள் ஒலிக்கும், சிறிய கிளையைத் தாழ்த்தி, அழகிய கூந்தலையுடைய தன் காதலி, அக் கொம்பில் நாள் காலையில் வலமாகச் சுழித்து மலர்ந்த வெண்மையான மலர்களைக் கொய்வதற்காகச் சற்று நேரம் பயணம் செல் வதைத் தவிர்ந்து நின்றான் காளை போன்றவன் தலைவி அம் மலரைப் பறித்துத் தனக்கும் தன் கோரைப்புல்லான பாவைக்கும் பகுத்துச் சூட்டுவதைக் கண்டு மகிழ்ச்சி உண்டா கின்றது பாருங்கள்” என்று கண்டோர் கூறினர்

84. அரிய வழியைக் கடந்து போனாள்! சேட் புலம் முன்னிய அசைநடை அந்தணிர் நும்.ஒன்று இரந்தனென் மொழிவல்; எம் ஊர்,