பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
43
இட்டாலிக் சாய்வெழுத்து
இடபம் எருது
இடியட் முட்டாள், அறிவிலி
இண்டிகேட் குறிப்பிடு
இண்டெலிஜென்ஸ் அறிவுக்கூர்மை, நுண்ணறிவு
இத்தா (அரபி) வெளிவராமை
இத்தியாதி முதலான
இதயம் உள்ளம்
இதம் உவப்பு
இதிகாசம் பழங்கதை
இதோபதேசம் நல்லறிவுரை
இந்த்ரஜாலம் மாயம், கண்கட்டு வித்தை
இந்திரியம் விந்து, கரு உயிரணு
இபாதத்து (அரபி) இறைக் கடமை
இப்தார் (அரபி) நோன்பு திறப்பு
இம்ளிமென்டேஷன் செயல்படுத்தல்
இம்ப்ரக்ட் செயல் விளைவு
இம்போர்ட் இறக்குமதி
இபுனு (அரபி) வழித்தோன்றல்
இம்ப்ரசிவ் உளத்துண்டலான