இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
45
| இன்சிடென்ஸ் | நிகழ்வு |
| இன்சிஸ்ட் | வற்புறுத்து |
| இன்செர்ட் | செருகு |
| இன்ட்ரெஸ்ட் | வட்டி,ஆர்வம்,ஈடுபாடு |
| இன்டர்வியூ | நேர்காணல்,நேர்முகம் |
| இன்டர்நெட் | இணையம் |
| இன்ட்டிமேஷன் | தகவல் |
| இன்டிட் | உண்மையாகவே |
| இன்டெக்ஸ் | அட்டவணை, பொருட்குறிப்பு |
| இன்டென்ஷன் | உட் கருத்து |
| இன்டைரக்ட் | மறைமுக, மறைவான |
| இன்ஃபர்மேஷன் ரெவல்யூஷன் | தகவல் புரட்சி |
| இன்ஃபெக்ஷன் | தொற்றுநோய் |
| இன்ஃபான்ட் | இளஞ்சிறார் |
| இன்புட் டேட்டா (கணினி) | உள்ளிட்டுத் தகவல் |
| இன்புட் (கணினி) | உள்ளீடு |
| இன்லாண்ட் கவர் | உள்நாட்டு அஞ்சலுறை |
| இன்வாய்ஸ் | விலைப்பட்டி |
| இன்வால்வ் | உள்ளாக்கு |
| இன்வென்ஷன் | புத்தாக்கப் புனைவு |