உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178 அப்பாத்துரையம் - 11

நூல்கள் தமிழிலே புகுத்திய வேறுபாடு …. ; இவ்வேறுபாடு பாரத மொழிகளிலும் புகுத்தப்பட்டுள்ளது. சமஸ்கிருதம் பிராமண வருணம், சமஸ்கிருதமும் வடதிசை மொழியுங்கூடித் திரிந்த தெலுங்கு கன்னட மலையாளம் வைசிய மொழிகள். தமிழ் சூத்திர வருணம் - பஞ்சம வருண மொழிகள்கூட உண்டு!