உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




240

அப்பாத்துரையம் 11

அந்த முழு நிறை தமிழகத்திலும் அதன் மொழி மட்டுமன்றிக் கலை, இயல், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை ஒருங்கே குறிக்கும் சொல் என்ற காரணத்தினாலேயே சரியாகவோ தவறாகவோ ஆரிய வடிவம் பெற்ற சொல் என்று கருதியும்கூட அவர் ச்சொல்லைத் தாராளமாக எடுத்து வழங்கினார்.