இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நூலாசிரியர் விவரம்
ஆற்றலில் மூழ்கிய அறிவொளி மிளிருங்ட
அறநெறிப் பனுவல்கள் ஆக்கிப், போற்றலும் புல்லிய புகழ்ச்சியும் வெறுத்துப்
பொருளினைப் பெரிதெனக் கருதா(து)
ஏற்றநற் கொள்கையில் இம்மியும் பிறழா
இணைஅலர் மேலுதன் கொண்கன்;
தூற்றலில் வாழ்ந்தே அறுபதாண் டெய்தும் துரையொரு நூறாண்டு வாழ்க!
|| (xiii