உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

அப்பாத்துரையம் - 19

வறுமை கொண்டது என்பதை அர்த்தசாஸ்திரம் எழுதிய சந்திர குப்தன் அமைச்சரான தென்னாட்டு ஆரியர் குறித்துள்ளார்.

தமிழகத்தின் ஆட்சிவறுமை, கலைவறுமை, மொழி வறுமை, பொருள் வறுமை ஆகிய எல்லாவற்றுக்கும் தமிழர் அடிமை மனப்பான்மை, தன்னலப் போட்டி ஆகியவையும் இவற்றைப் பயன்படுத்திய அறிவற்ற நாகரிகமாகிய ஆரியரும் சிறிது அறிவுடன் இயங்கி வந்துள்ள மேலை நாகரிகமும் காரணமாகும்.

-

மீண்டும் தமிழர் மேம்பட நமக்கு வேண்டிய சரக்குகள் இரண்டே இரண்டுதான் தமிழர் அடிமைத் தனமும் ஆரிய மோகமும் ஒழிதல் வேண்டும். தன்னம்பிக்கை வளர்தல் வேண்டும். அத்துடன் இழிந்த அடிமைத்தனத்தின் சின்னமான இனப்பற்றற்ற தன்னலப் போட்டி பொறாமைகள் ஒழிதல் வேண்டும். னப்பற்றும் ஒத்துழைப்பும் வளர்தல் வேண்டும்.