உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(196)

அப்பாத்துரையம் - 24

உணர்ந்துகொண்டது. பாவ்லோவ்ஸ்கி இன்னும் பழய பாவ்லோவ்ஸ்கியே. அவள் புதிய மனைவி பழய நடல்யாவின் புதுப் பதிப்புத்தான் ஆனால் மாறுதலடைந்திருப்பது இப்போது வெல்ச்சானினால் மட்டுமே - லிஸாவின் சோகச்சின்னம் ப்போது அவனை மனிதவேட்டைக்காரன் நிலையிலிருந்து மனிதன் நிலைக்கு மாற்றியிருந்தது.

ஆனால் பாவ்லோஸ்கியை மட்டும் அவன் இப்போதும் முழுதும் அறிந்துகொள்ள முடியவில்லை. அவன் இன்னும்

மாயக்கணவனாகவே இருந்தான்.