உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காதல் மயக்கம்

181

இந்தச் சமூகத்தால் இகழப்பட்டாலும், அச்சமூகத்தை இகழும் துணிவு வரும்வரை எல்லாரும் சமூகத்தின் அடிமைகளாகவும், சமூகம் தன் மூடத்தனத்தின அடிமையாகவுமே இருக்க வேண்டும் என்று அவள் கூறிக் கொண்டாள்.